தாமிரம்(II) லாரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(II) லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாமிரம்(II) டோடெக்கானேட்டு
இனங்காட்டிகள்
19179-44-3 Y
EC number 242-860-1
InChI
  • InChI=1S/2C12H24O2.Cu/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2*2-11H2,1H3,(H,13,14);/q;;+2/p-2
    Key: JDPSPYBMORZJOD-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21219775
SMILES
  • CCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCC(=O)[O-].[Cu+2]
பண்புகள்
Cu(C
11
H
23
COO)
2
வாய்ப்பாட்டு எடை 462.16
தோற்றம் இளநீல நிறத் திண்மம்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாமிரம்(II) லாரேட்டு (Copper(II) laurate) Cu(C11H23COO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] இதை உலோக சோப்பு என்று வகைப்படுத்தலாம். அதாவது கொழுப்பு அமிலத்தினுடைய ஓர் உலோக வழிப்பெறுதி என்று இதை வகைப்படுத்தலாம்.[3][4]

தயாரிப்பு[தொகு]

சோடியம் லாரேட்டுடன் நீர்த்த தாமிர சல்பேட்டு கரைசலை சேர்த்து 50-55 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் தாமிரம்(II) லாரேட்டு உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

தாமிரம்(II) லாரேட்டு இளம் நீல நிறத்தில் படிகங்களாக உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gilmour, A.; Pink, R. C. (1953). "454. Magnetic properties and structure of copper laurate". Journal of the Chemical Society (Resumed): 2198. doi:10.1039/JR9530002198. 
  2. (in en) Progress in Medicinal Chemistry. Elsevier. 22 September 2011. பக். 458. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-08-086274-3. https://books.google.com/books?id=WTJF7wzGD7oC&dq=Copper(II)+laurate&pg=PA458. பார்த்த நாள்: 26 January 2023. 
  3. Oxana Kharissova; Irkha, Vladimir A.; Drogan, Ekaterina G.; Zagrebelnaya, Alena I.; Burlakova, Victoria E.; Shcherbakov, Igor N.; Popov, Leonid D.; Uflyand, Igor E. (1 March 2021). "Copper-Containing Nanomaterials Derived from Copper(II) Laurate as Antifriction Additives for Oil Lubricants" (in en). Journal of Inorganic and Organometallic Polymers and Materials 31 (3): 934–944. doi:10.1007/s10904-020-01855-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:1574-1451. https://link.springer.com/article/10.1007/s10904-020-01855-5. பார்த்த நாள்: 26 January 2023. 
  4. Godquin-Giroud, A.M.; Marchon, J.C.; Guillon, D.; Skoulios, A. (1 January 1984). "Discotic mesophase of copper(II) laurate". Journal de Physique Lettres 45 (13): 681-684. doi:10.1051/jphyslet:019840045013068100. https://hal.science/jpa-00232397/document. பார்த்த நாள்: 26 January 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(II)_லாரேட்டு&oldid=3737879" இலிருந்து மீள்விக்கப்பட்டது