தாமிரம் இருதெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம் இருதெலூரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம் டைதெலூரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1/Cu.2Te/rCuS2/c2-1-3
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Te]=[Cu]=[Te]
பண்புகள்
CuTe2
வாய்ப்பாட்டு எடை 318.75 g·mol−1
கரையாது
−0.4×10−6 emu/g[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு Cubic (pyrite), cP12
புறவெளித் தொகுதி Pa3 (No. 205)
Lattice constant a = 0.66052 nm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாமிரம் இருதெலூரைடு (Copper ditelluride) CuTe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது C18 கட்டமைப்பும் [1]1.3 கெல்வின் நிலைமாற்ற வெப்பநிலையையும் கொண்ட ஒரு மீக்கடத்தியாகும்[2] CuTe2 படிகங்களை 1000-1200 ° செல்சியசு வெப்பநிலையில், 1:2 என்ற மோலார் விகிதத்தில் தாமிரம் மற்றும் தெலூரியம் தனிமங்களை 1-3 மணிநேரங்களுக்கு 65 கிலோபார் அழுத்தத்தில் வினைபுரியச் செய்து மெதுவாக குளிர்விப்பதன் மூலம் தாமிரம் டைதெலூரைடு எனப்படும் தாமிரம் இருதெலூரைடை தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bither, T.A.; Prewitt, C.T.; Gillson, J.L.; Bierstedt, P.E.; Flippen, R.B.; Young, H.S. (1966). "New transition metal dichalcogenides formed at high pressure". Solid State Communications 4 (10): 533–535. doi:10.1016/0038-1098(66)90419-4. Bibcode: 1966SSCom...4..533B. 
  2. Haynes, William M., தொகுப்பாசிரியர் (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ). CRC Press. பக். 12.64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781498754293. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்_இருதெலூரைடு&oldid=3735626" இலிருந்து மீள்விக்கப்பட்டது