நியோடிமியம்(III) வனேடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம்(III) வனேடேட்டு
Neodymium(III) vanadate
பெயர்கள்
வேறு பெயர்கள்
நியோடிமியம்(III) வனேடேட்டு(V)
இனங்காட்டிகள்
86880-89-9 Hydrate Y
13721-46-5 நீரிலி[1] Y
EC number 237-290-5
InChI
  • InChI=1S/Nd.4O.V/q+3;;3*-1;
    Key: SEEUVPGHIZOZOF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21909438
SMILES
  • [O-][V](=O)([O-])[O-].[Nd+3]
பண்புகள்
NdVO4
வாய்ப்பாட்டு எடை 259,1806 கி/மோல்
தோற்றம் வெளிர் நேர்மின்சுமை படிகங்கள்[2]
அடர்த்தி 4,979 கி/செ.மீ³[2]
கட்டமைப்பு
Lattice constant a = 0,736 நானோமீட்டர், b = 0,736 நானோமீட்டர், c = 0,6471 நானோமீட்டர்[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம் நையோபேட்டு
நியோடிமியம் டாண்டலேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பிரசியோடிமியம்(III) வனேடேட்டு
புரோமெத்தியம்(III) வனேடேட்டு
சமாரியம்(III) வனேடேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நியோடிமியம்(III) வனேடேட்டு (Neodymium(III) vanadate) என்பது NdVO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நியோடிமியம் தனிமம் வனேடிக் அமிலத்தில் வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது. வெளிர் நீல நிறத்தில் நீரேறிய படிகங்களாக நியோடிமியம்(III) வனேடேட்டு உருவாகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

சூடான அமிலத்தன்மை வாய்ந்த நியோடிமியம்(III) குளோரைடுடன் சோடியம் வனேடேட்டைச் சேர்த்து வினைப்படுத்துவன் மூலம் நியோடிமியம்(III) வனேடேட்டு தயாரிக்கப்படுகிறது.:[4]

இயற்பியல் பண்புகள்[தொகு]

இடக்குழு I 41/amd, a = 0.736 நானோமீட்டர், b = 0.736 நானோமீட்டர், c = 0.6471 நானோமீட்டர், α = 90°, β = 90°, γ = 90°, Z = 4 என்ற அணிக்கோவை மாறிலிகளும் கொண்ட்ட நாற்கோணப் படிகத்திட்டத்தில் நியோடிமியம்(III) வனேடேட்டு படிகங்களாக உருவாகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Substance Information - ECHA". Echa.europa.eu. https://echa.europa.eu/substance-information/-/substanceinfo/100.033.885. 
  2. 2.0 2.1 2.2 Standard X-ray Diffraction Powder Patterns (United States. National Bureau of Standards; U. S. Department of Commerce, National Bureau of Standards, 1953), page 30. Accessed January 20, 2021.
  3. Handbook… (Pierre Villars, Karin Cenzual, Roman Gladyshevskii; Walter de Gruyter GmbH & Co KG, 24 thg 7, 2017 - 1970 trang). Truy cập 20 tháng 1 năm 2021.
  4. 4.0 4.1 Swanson, Howard E.; Morris, Marlene C. & Evans, Eloise H.. Standard X-ray Diffraction Powder Patterns: Section 4. Data for 103 Substances. Washington D.C.: UNT Digital Library. பக். 30. http://digital.library.unt.edu/ark:/67531/metadc13212/m1/36/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்(III)_வனேடேட்டு&oldid=3456365" இலிருந்து மீள்விக்கப்பட்டது