உள்ளடக்கத்துக்குச் செல்

நியோடிமியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம் அயோடைடு
Neodymium iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மூவயோடோநியோடிமியம்
வேறு பெயர்கள்
நியோடிமியம் மூவயோடைடு, நியோடிமியம்(III) அயோடைடு
இனங்காட்டிகள்
13813-24-6
ChemSpider 75394
EC number 237-467-7
InChI
  • InChI=1S/3HI.Nd/h3*1H;/q;;;+3/p-3
    Key: DKSXWSAKLYQPQE-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83745
  • I[Nd](I)I
பண்புகள்
NdI3
வாய்ப்பாட்டு எடை 524.96 கிராம்
உருகுநிலை 684 °C (1,263 °F; 957 K)
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
9
தீங்குகள்
GHS labelling:
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
அபாயம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம் அசிட்டேட்டு, நியோடிமியம் ஐதரைடு, நியோடிமியம் நிக்கலேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சமாரியம்(II) அயோடைடு, சீரியம்(III) அயோடைடு, யூரோப்பியம் அயோடைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

நியோடிமியம் அயோடைடு (Neodymium iodide) NdI3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. நியோடிமியமும் அயோடினும் சேர்ந்து இந்த கனிம வேதியியல் சேர்மம் உருவாகிறது.[2] இச்சேர்மத்தில் நியோடிமியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.[1] நீரிலி நிலை சேர்மம் அறை வெப்பநிலையில் பச்சை நிறத் தூளாகக் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 See https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/Neodymium-triiodide#datasheet=LCSS
  2. Ezhov, Y.S., Komarov, S.A. &Sevast’yanov, V.G. Refinement of molecular constants of neodymium triiodide by electron diffraction. J StructChem 41, 593–596 (2000). https://doi.org/10.1007/BF02683920
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்_அயோடைடு&oldid=3958360" இலிருந்து மீள்விக்கப்பட்டது