நியோடிமியம்(III) பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம்(III) பாசுபேட்டு
Neodymium(III) phosphate
இனங்காட்டிகள்
14298-32-9
EC number 238-232-1
InChI
  • InChI=1S/Nd.H3O4P/c;1-5(2,3)4/h;(H3,1,2,3,4)/q+3;/p-3
    Key: DZNFWGVDYGAMJB-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 167060
  • [O-]P(=O)([O-])[O-].[Nd+3]
பண்புகள்
NdO4P
வாய்ப்பாட்டு எடை 239.21 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம்(III) பாசுபேட்டு (Neodymium(III) phosphate) என்பது NdPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியம்(III) குளோரைடையும் பாசுபாரிக் அமிலத்தையும் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இச்சேர்மத்தின் அரைநீரேற்றை பெற இயலும்.[1] நியோடிமியம் புளோரைடுடன் சிலிக்கன் பைரோபாசுபேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இச்சேர்மத்தின் நீரிலி வடிவத்தை தயாரிக்கலாம்.[2] கால்சியம் பைரோபாசுபேட்டுடன் நியோடிமியம்(III) பாசுபேட்டு வினைபுரிந்து Ca9Nd(PO4)7 உருவாகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hukuo, Keniti; Hikichi, Yasuo. Syntheses of rare earth orthophosphates (RPO4·nH2O, R = La-​Yb, n = 0-​2). Nagoya Kogyo Daigaku Gakuho, 1980. 31: 175-182. பன்னாட்டுத் தர தொடர் எண் 0369-3171.
  2. Carlos E. Bamberger, George M. Begun, Dale E. Heatherly (November 1983). "Synthesis of Metal Phosphates Using SiP2O7" (in en). Journal of the American Ceramic Society 66 (11): c208–c209. doi:10.1111/j.1151-2916.1983.tb10575.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7820. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1151-2916.1983.tb10575.x. பார்த்த நாள்: 2022-03-06. 
  3. Teterskii, A. V.; Morozov, V. A.; Stefanovich, S. Yu.; Lazoryak, M. V. Dielectric and nonlinear optical properties of the Ca9R(PO4)​7 (R = Ln) Phosphate. Zhurnal Neorganicheskoi Khimii, 2005. 50 (7): 1072-1076.