நியோடிமியம்(III) ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம்(III) ஐதரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நியோடிமியம்(III) ஐதரைடு
இனங்காட்டிகள்
13864-04-5 Y
ChemSpider 146069
EC number 237-610-3
InChI
  • InChI=1S/Nd
    Key: InChIKey=QEFYFXOXNSNQGX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166940
  • [NdH3]
பண்புகள்
NdH3
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H250, H260, H315, H319
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம்(III) ஆக்சைடு
நியோடிமியம்(III) அசிட்டேட்டு
நியோடிமியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் யூரோப்பியம் ஐதரைடு
இட்டெர்பியம் ஐதரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம்(III) ஐதரைடு (Neodymium(III) hydride) என்பது NdH3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3] நியோடிமியமும் ஐதரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அதிக வினைத்திறன் கொண்ட இச்சேர்மத்தில் இந்த சேர்மத்தில், நியோடிமியம் அணு +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் ஐதரசன் அணு -1 என்ற நிலையிலும் உள்ளன.[4].

தயாரிப்பு[தொகு]

நியோடிமியம் தனிமத்தையும் ஐதரசன் வாயுவையும் நேரடியாக வினைபுரியச் செய்து நியோடிமியம்(III) ஐதரைடு சேர்மத்தை தயாரிக்கலாம்:[5]

2Nd + 3H2 → 2NdH3

நியோடிமியம்(II) ஐதரைடை ஐதரசனேற்றம் செய்வதன் மூலமாகவும் இதை தயாரிக்கலாம்.[6]

பண்புகள்[தொகு]

a=0.385 நானோமீட்டர், c=0.688 நானோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் நியோடிமியம்(III) ஐதரைடு அறுகோணப் படிக அமைப்பில் நீலநிறப் படிகங்களாகக் காணப்படுகிறது.[7]

நியோடிமியம்(III) ஐதரைடு தண்ணீருடன் வினைபுரிந்து நியோடிமியம் ஐதராக்சைடு மற்றும் ஐதரசன் வாயுவை உருவாக்குகிறது:[8]

NdH3 + 3 H2O → Nd(OH)3 + 3 H2

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Neodymium hydride (NdH3)". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 March 2022.
  2. Химия и технология редких и рассеянных элементов, ч. II. М.: Высш. школа. Под ред. К. А. Большакова. 1976.
  3. Диаграммы состояния двойных металлических систем. Vol. 1. М.: Машиностроение. Под ред. Н. П. Лякишева. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-217-02688-X.
  4. The 5f3 vs. 4f3. Routes to and properties of highly reactive neodymium(III) hydrocarbyl and hydride complexes Heiko Mauermann, Paul N. Swepston, and Tobin J. Marks Organometallics 1985 4 (1), 200-202 DOI: 10.1021/om00120a036
  5. Richter, Bo; Grinderslev, Jakob B.; Møller, Kasper T.; Paskevicius, Mark; Jensen, Torben R. (Aug 23, 2018). "From Metal Hydrides to Metal Borohydrides". Inorganic Chemistry (American Chemical Society (ACS)) 57 (17): 10768–10780. doi:10.1021/acs.inorgchem.8b01398. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:30137973. 
  6. Fukai, Y. (2005). The Metal-Hydrogen System, Basic Bulk Properties, 2d edition. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00494-3.
  7. Peterson, D. T.; Poskie, T. J.; Straatmann, J. A. (1971-02-01). "Neodymium-neodymium hydride phase system" (in en). Journal of the Less Common Metals 23 (2): 177–183. doi:10.1016/0022-5088(71)90078-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://dx.doi.org/10.1016/0022-5088%2871%2990078-6. 
  8. Widerøe, Marius; Fjellvåg, Helmer; Norby, Truls; Willy Poulsen, Finn; Willestofte Berg, Rolf (2011-07-01). "NdHO, a novel oxyhydride" (in en). Journal of Solid State Chemistry 184 (7): 1890–1894. doi:10.1016/j.jssc.2011.05.025. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 2011JSSCh.184.1890W. https://www.sciencedirect.com/science/article/pii/S002245961100274X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்(III)_ஐதரைடு&oldid=3958357" இலிருந்து மீள்விக்கப்பட்டது