உள்ளடக்கத்துக்குச் செல்

நியோடிமியம்(III) பெர்குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம்(III) பெர்குளோரேட்டு
Neodymium(III) perchlorate
இனங்காட்டிகள்
13498-06-1
ChemSpider 21160135
EC number 236-821-8
InChI
  • InChI=1S/3ClHO4.Nd/c3*2-1(3,4)5;/h3*(H,2,3,4,5);/q;;;+3/p-3
    Key: HBKMAYJLXKBOER-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13783607
  • [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Nd+3]
பண்புகள்
Nd(ClO4)3
வாய்ப்பாட்டு எடை 442.5929 கி/மோல் (நீரிலி)
514.65402 கி/மோல் (நான்கு நீரேற்று)
523.66166 கி/மோல் (4.5 நீரேற்று)
550.68458 கி/மோல் (அறுநீரேற்று)
தோற்றம் இளஞ்சிவப்பு படிகங்கள் (நீரிலி)[1]
அடர்த்தி 3.33 கி/செ.மீ³ (நீரிலி)[1]
கரைதிறன் ஐதரசீன் சேர்மத்தில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு இட்ரியம்(III) பெர்யிரேனேட்டு
Lattice constant a = 0.9341 நானோமீட்டர், b = 0.9341 நானோமீட்டர், c = 0.5835 நானோமீட்டர்
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[2]
GHS signal word அபாயம்[2]
H271, H315, H319, H335
P210, P220, P221, P264, P271, P280, P302, P352, P304, P340, P305, P351, P338, P312
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் பிரசியோடைமியம்((III)) பெர்குளோரேட்டு
சமாரியம்(III) பெர்குளோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம்(III) பெர்குளோரேட்டு (Neodymium(III) perchlorate) என்பது Nd(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நியோடிமியமும் பெர்குளோரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.

பண்புகள்[தொகு]

நியோடிமியம்(III) பெர்குளோரேட்டு Nd(ClO4)3·nH2O படிகங்களை உருவாக்குகிறது. வாய்பாட்டிலுள்ள n = 4, 4.5 ஊதா-இளஞ்சிவப்பு படிகங்களாகவும் n = 6 எனில் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் படிகங்களை உருவாக்குகிறது.[2]

வினைகள்[தொகு]

Nd(ClO4)3 சேர்மம் Nd(OH)x(ClO4)3 − x என்ற பொதுவாய்ப்பாடு கொண்ட கார உப்புகளை உருவாக்கும். x = 1.5 என்ற மதிப்பைக் கொண்ட உப்பு (5 நீர் அணுக்களுடன் நிறைவுற்றது) d = 2.88 கி/செ.மீ³ கொண்ட ஒரு வெளிர் ஊதா நிற படிகமாகும்.[3]

பிற சேர்மங்கள்[தொகு]

Nd(ClO4)3 ஆனது ஐதரசீனுடன் சேர்ந்து சேர்மங்களை உருவாக்கும். அதாவது Nd(ClO4)3·6N2H4·4H2O இது ஒரு சிறிய வெள்ளை படிகமாகும். இப்படிகம் தண்ணீர், மெத்தனால், எத்தனால், அசிட்டோன் ஆகிய கரைப்பான்களில் கரையும். ஆனால் தொலுயீனில் கரையாது. 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் அடர்த்தி 2,3271 கி/செ.மீ³ என கணக்கிடப்பட்டுள்ளது.[4]

மேற்கோளகள்[தொகு]

  1. 1.0 1.1 Handbook… (Pierre Villars, Karin Cenzual, Roman Gladyshevskii; Walter de Gruyter GmbH & Co KG, 24 thg 7, 2017 - 1970 trang), trang 442. Truy cập 4 tháng 2 năm 2021.
  2. 2.0 2.1 2.2 Neodymium(III) Perchlorate Hexahydrate – American Elements ®. Truy cập 4 tháng 2 năm 2021.
  3. Villars, Pierre; Cenzual, Karin; Gladyshevskii, Roman (24 July 2017). Handbook of Inorganic Substances 2017 (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 3414. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-043655-6.
  4. Izvestii︠a︡ vysshikh uchebnykh zavedeniĭ: Khimii︠a︡ i khimicheskai︠a︡ tekhnologii︠a︡, Tập 16,Số phát hành 1 (Ivanovskiĭ khimiko-tekhnologicheskiĭ in-t, 1973), trang 182. Truy cập 7 tháng 2 năm 2021.