நியோடிமியம் பெர்யிரேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம் பெர்யிரேனேட்டு
இனங்காட்டிகள்
14020-41-8 நீரிலி Y
18222-80-5 நான்குநீரேற்று Y
யேமல் -3D படிமங்கள் Image
  • [Nd+3].[O-][Re](=O)(=O)=O.[O-][Re](=O)(=O)=O.[O-][Re](=O)(=O)=O
பண்புகள்
Nd(ReO4)3
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம் பெர்யிரேனேட்டு (Neodymium perrhenate) Nd(ReO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலியாகவும் நான்கு நீரேற்றாகவும் இது காணப்படுகிறது.[1][2]

தயாரிப்பு[தொகு]

அதிகப்படியான நியோடிமியம் ஆக்சைடை 240 கிராம்/லி பெர்ரீனிக் அமிலக் கரைசலுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் நியோடிமியம் பெர்யிரேனேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]

இயற்பியல் பண்புகள்[தொகு]

இதன் கரைசலில், NdReO42+ மற்றும் Nd(ReO4)2+ அயனிகள் முறையே 16.5 மற்றும் 23.6 என்ற நிலைப்புத்தன்மை மாறிலிகளுடன் காணப்படுகின்றன.[4]

வேதிப் பண்புகள்[தொகு]

உயர் வெப்பநிலையில் நியோடிமியம் பெர்யிரேனேட்டுடன் NdRe2 சேர்த்து வினைபுரியச் செய்தால் Nd4Re6O19 சேர்மத்தைப் பெறலாம்.[5]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Varfolomeev, M. B.; Plyushchev, V. E.; Rybakov, K. A. Monoclinic modification of neodymium perrhenate tetrahydrate. Zhurnal Neorganicheskoi Khimii, 1967. 12 (5): 1410-1411. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.
  2. Mashonkin, V. P.; Ilyukhin, V. V.; Varfolomeev, M. B. Structure of rhombic rare earth perrhenate tetrahydrates RE(ReO4)·3.4H2O (RE = praseodymium-·dysprosium). Koordinatsionnaya Khimiya, 1977. 3 (7): 1014-1019. பன்னாட்டுத் தர தொடர் எண் 0132-344X.
  3. Plyushchev, V. E.; Amosov, V. M.; Varfolomeev, M. B. Synthesis and certain properties of lower crystallohydrates of yttrium, lanthanum, and lanthanoid perrhenates. Doklady Akademii Nauk SSSR, 1963. 150 (1): 105-108. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3264.
  4. Petrov, K. I.; Orlin, N. A.; Plyushchev, V. E. Neodymium perrhenate complexes studied by a spectrographic method. Zhurnal Neorganicheskoi Khimii, 1969. 14 (10): 2739-2742. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.
  5. Wolfgang Jeitschko, Dieter H Heumannskämper, Marietta S Schriewer-Pöttgen, Ute Ch Rodewald (October 1999). "Preparation, Crystal Structures, and Properties of Rhenates with Multiple Re–Re Bonds: Ln2ReO5 (Ln=Sm, Eu, Gd), Ln3Re2O9 (Ln=Pr, Nd, Sm), and Ln4Re6O19 (Ln=La–Nd)" (in en). Journal of Solid State Chemistry 147 (1): 218–228. doi:10.1006/jssc.1999.8237. Bibcode: 1999JSSCh.147..218J. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022459699982373. பார்த்த நாள்: 2020-08-30.