நியோடிமியம்(III) சல்பேட்டு
Appearance
நியோடிமியம் சல்பேட்டு படிகங்கள்
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நியோடிமியம்(III) டிரைசல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13477-91-3 | |
ChemSpider | 21241399 |
EC number | 233-262-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165814 |
| |
UNII | 4Q1946CN7K |
பண்புகள் | |
Nd2(SO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 576.7 கி/மோல் |
தோற்றம் | இளஞ்சிவப்பு படிகங்கள் |
அடர்த்தி | 2.85 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,176 °C (2,149 °F; 1,449 K) |
8 கி/100 மில்லி (20 °செல்சியசு) | |
கரைதிறன் | கனிம அமிலங்களில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு |
Explosive data | |
Shock sensitivity | வெடிக்காது |
Friction sensitivity | வெடிக்காது |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
GHS pictograms | |
H315, H319, H335 | |
P261, P280, P304, P340, P305+351+338, P405, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Autoignition
temperature |
தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நியோடிமியம் நைட்ரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பிரசியோடிமியம்(III) சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம்(III) சல்பேட்டு (Neodymium(III) sulfate) என்பது Nd2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]நியோடிமியமும் கந்தக அமிலமும் சேர்ந்து வினைபுரிந்து நியோடிமியம்(III) சல்பேட்டு உருவாகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]நியோடிமியம்(III) சல்பேட்டின் எண்ணீரேற்று வடிவம் ஊதா-சிவப்பு நிறப் படிகங்களாகக் காணப்படுகிறது. ஒற்றை சாய்வு படிகக் கட்டமைப்பில் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் மிதமான அளவுக்கு கரைகிறது.
பயன்கள்
[தொகு]கண்ணாடித் தொழிற்சாலையில் நியோடிமியம்(III) சல்பேட்டு பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரை சுத்திகரிக்க பயன்படுத்தப்படலாம் என்றாலும் இதன் அரிதான தன்மை காரணமாக பயன்படுத்தப்படுவதில்லை.