வெண் துத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெண் துத்தம்
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 7733-02-0,
7446-19-7 (ஒற்றை நீரேறி)
13986-24-8 (ஆறு நீரேறி)
7446-20-0 (ஏழு நீரேறி)
பப்கெம் 24424
ஐசி இலக்கம் 231-793-3
ChEBI CHEBI:35176
வே.ந.வி.ப எண் ZH5260000
ATC code A12CB01
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு ZnSO4
மோலார் நிறை 161.47 கி/மோல் (நீரிலி)
179.47 கி/மோல் (ஒற்றை நீரேறி)
287.53 கி/மோல் (ஏழு நீரேறி)
தோற்றம் வெண்பொடி
மணம் மணமற்றது
அடர்த்தி 3.54 கி/செமீ3 (நீரிலி)
2.072 கி/செமீ3 (ஆறு நீரேறி)
உருகுநிலை

680 °செ சிதைவடைகிறது (நீரிலி)
100 °செ (ஏழு நீரேறி)
70 °செ, சிதைவடைகிறது (ஆறு நீரேறி)

கொதிநிலை

740 °செ (நீரிலி)
280 °செ, சிதைவடைகிறது (ஏழு நீரேறி)

நீரில் கரைதிறன் 57.7 கி/100 மிலி, நீரிலி (20 °செ)[1]
கரைதிறன் எதனோலில் கரையக்கூடியது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.658 (நீரிலி), 1.4357 (ஏழு நீரேறி)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−983 கிஜூ·மோல்−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
120 ஜூ·மோல்−1·கெ−1[2]
தீநிகழ்தகவு
MSDS ICSC 1698
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn)
சுற்றுச்சூழலுக்கு தீங்கானது (N)
EU சுட்டெண் 030-006-00-9
R-phrases R22, வார்ப்புரு:R41, R50/53
S-phrases S2, S22, S26, வார்ப்புரு:S39, S46, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதவை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் காட்மியம் சல்பேட்டு, மாங்கனீசு (II) சல்பேட்டு
தொடர்புடைய சேர்மங்கள் தாமிர சல்பேட்டு
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

வெண் துத்தம் (துத்தநாக சல்பேட்டு; Zinc sulfate) ஒரு கனிமச் சேர்மமாகும். இதன் வேதியியல் வாய்பாடு: ZnSO4. இதற்கு மூன்று நீரேறிய வடிவங்கள் உண்டு. நிறமற்ற திடப்பொருளான வெண் துத்தம் கரையக்கூடிய வெள்ளட அயனிகளுக்கு பொதுவான மூலமாக உள்ளது[3].

தயாரிப்பு மற்றும் வேதி வினைகள்[தொகு]

துத்தநாகத்தை நீர்த்த கந்தக அமிலத்துடன் வினைபுரிய செய்து வெண்துத்தம் தயாரிக்கப்படுகிறது:

Zn + H2SO4 + 7 H2O → ZnSO4(H2O)7 + H2

அதி தூய்மையான மருந்தாக்கத் தரத்திற்கு உபயோகப்படும் வெண்துத்தம் துத்தநாக ஆக்சைடிலிருந்து தயாரிக்கப்படுகிறது:

ZnO + H2SO4 + 6 H2O → ZnSO4(H2O)7

ஆய்வகங்களில், திட வெள்ளடத்தை மயில் துத்த கரைசலுடன் சேர்த்து வெண்துத்தத்தை தயாரிக்கலாம்:

Zn + CuSO4 → ZnSO4 + Cu

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. ISBN 0-8493-0487-3.
  2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. p. A23. ISBN 0-618-94690-X. 
  3. Dieter M. M. Rohe, Hans Uwe Wolf "Zinc Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:537 10.1002/14356007.a28 537
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_துத்தம்&oldid=1585356" இருந்து மீள்விக்கப்பட்டது