உள்ளடக்கத்துக்குச் செல்

இருபீனைல்துத்தநாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபீனைல்துத்தநாகம்
Skeletal formula of diphenylzinc monomer
Ball-and-stick model of the diphenylzinc monomer molecule
இனங்காட்டிகள்
1078-58-6 Y
Beilstein Reference
3603125
ChEBI CHEBI:51499
ChemSpider 10395624 Y
EC number 214-082-2
Gmelin Reference
28161
InChI
  • InChI=1S/2C6H5.Zn/c2*1-2-4-6-5-3-1;/h2*1-5H; N
    Key: MKRVHLWAVKJBFN-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 517896
  • C1([Zn]C2=CC=CC=C2)=CC=CC=C1
பண்புகள்
C12H10Zn
வாய்ப்பாட்டு எடை 219.59 g·mol−1
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
அபாயம்
இடர் அறிக்கைகள்
H228, H250
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P210, P222, P240, P241, P280, P302+334, P370+378, P422
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

இருபீனைல்துத்தநாகம் (Diphenylzinc) C12H10Zn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமதுத்தநாகம் சேர்மமாகும். பீனைல் சிந்தோனுக்கு சமமான ஒரு செயற்கை சேர்மமாக இது கருதப்படுகிறது. திண்ம நிலையில் கரைப்பானில்லாத இருபீனைல்துத்தநாகம் PhZn(μ-Ph)2ZnPh என்ற இருபடி மூலக்கூறாகத் தோன்றுகிறது.[1] இருபீனைல்துத்தநாகம் வணிக ரீதியாகவும் கிடைக்கிறது. துத்தநாக புரோமைடுடன் பீனைல் இலித்தியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக இதை தயாரிக்கலாம். :[2] :2 PhLi + ZnBr2 → Ph2Zn + 2 LiBr

இருபீனைல்துத்தநாக இருபடியின் அமைப்பு
Ball-and-stick model of the diphenylzinc dimer molecule
இருபீனைல்துத்தநாகத்தின் இருபடி திண்மநிலை வடிவம் .

பீனைல் மக்னீசியம் புரோமைடுடன் துத்தநாகக் குளோரைடு அல்லது இருபீனைல் பாதரசத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் கூட இருபீனைல்துத்தநாகம் தயாரிக்கலாம்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Markies, Peter R.; Schat, Gerrit; Akkerman, Otto S.; Bickelhaupt, Friedrich; Smeets, Wilberth J. J.; Spek, Anthony L. (1990). "Coordinational behavior of solvent-free diorganylzinc compounds: the remarkable x-ray structure of dimeric diphenylzinc". Organometallics 9 (8): 2243. doi:10.1021/om00158a022.
  2. Curtin, David Y.; Tveten, John L. (1961). "Reaction of Diarylzinc Reagents with Aryldiazonium Salts. Direct Formation of cis-Azo Compounds". J. Org. Chem. 26 (6): 1764. doi:10.1021/jo01065a017.
  3. Markies, P; Schat, Gerrit; Akkerman, Otto S.; Bickelhaupt, F.; Spek, Anthony L. (1992). "Complexation of diphenylzinc with simple ethers. Crystal structures of the complexes Ph2Zn•glyme and Ph2Zn•diglyme". J. Organomet. Chem. 430: 1–13. doi:10.1016/0022-328X(92)80090-K.
  4. Pelletier, Guillaume (2013), "Diphenylzinc", Encyclopedia of Reagents for Organic Synthesis (in ஆங்கிலம்), Chichester, UK: John Wiley & Sons, Ltd, doi:10.1002/047084289x.rn01548, ISBN 978-0-471-93623-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபீனைல்துத்தநாகம்&oldid=3946964" இலிருந்து மீள்விக்கப்பட்டது