இருபீனைல்துத்தநாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபீனைல்துத்தநாகம்
Skeletal formula of diphenylzinc monomer
Ball-and-stick model of the diphenylzinc monomer molecule
இனங்காட்டிகள்
1078-58-6 Y
Beilstein Reference
3603125
ChEBI CHEBI:51499
ChemSpider 10395624 Y
EC number 214-082-2
Gmelin Reference
28161
InChI
  • InChI=1S/2C6H5.Zn/c2*1-2-4-6-5-3-1;/h2*1-5H; N
    Key: MKRVHLWAVKJBFN-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 517896
SMILES
  • C1([Zn]C2=CC=CC=C2)=CC=CC=C1
பண்புகள்
C12H10Zn
வாய்ப்பாட்டு எடை 219.59 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H228, H250
P210, P222, P240, P241, P280, P302+334, P370+378, P422
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

இருபீனைல்துத்தநாகம் (Diphenylzinc) C12H10Zn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமதுத்தநாகம் சேர்மமாகும். பீனைல் சிந்தோனுக்கு சமமான ஒரு செயற்கை சேர்மமாக இது கருதப்படுகிறது. திண்ம நிலையில் கரைப்பானில்லாத இருபீனைல்துத்தநாகம் PhZn(μ-Ph)2ZnPh என்ற இருபடி மூலக்கூறாகத் தோன்றுகிறது. [1] இருபீனைல்துத்தநாகம் வணிக ரீதியாகவும் கிடைக்கிறது. துத்தநாக புரோமைடுடன் பீனைல் இலித்தியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக இதை தயாரிக்கலாம். :[2] :2 PhLi + ZnBr2 → Ph2Zn + 2 LiBr

இருபீனைல்துத்தநாக இருபடியின் அமைப்பு
Ball-and-stick model of the diphenylzinc dimer molecule
இருபீனைல்துத்தநாகத்தின் இருபடி திண்மநிலை வடிவம் .

பீனைல் மக்னீசியம் புரோமைடுடன் துத்தநாகக் குளோரைடு அல்லது இருபீனைல் பாதரசத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் கூட இருபீனைல்துத்தநாகம் தயாரிக்கலாம். [3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Markies, Peter R.; Schat, Gerrit; Akkerman, Otto S.; Bickelhaupt, Friedrich; Smeets, Wilberth J. J.; Spek, Anthony L. (1990). "Coordinational behavior of solvent-free diorganylzinc compounds: the remarkable x-ray structure of dimeric diphenylzinc". Organometallics 9 (8): 2243. doi:10.1021/om00158a022. 
  2. Curtin, David Y.; Tveten, John L. (1961). "Reaction of Diarylzinc Reagents with Aryldiazonium Salts. Direct Formation of cis-Azo Compounds". J. Org. Chem. 26 (6): 1764. doi:10.1021/jo01065a017. 
  3. Markies, P; Schat, Gerrit; Akkerman, Otto S.; Bickelhaupt, F.; Spek, Anthony L. (1992). "Complexation of diphenylzinc with simple ethers. Crystal structures of the complexes Ph2Zn•glyme and Ph2Zn•diglyme". J. Organomet. Chem. 430: 1–13. doi:10.1016/0022-328X(92)80090-K. 
  4. Pelletier, Guillaume (2013), "Diphenylzinc", Encyclopedia of Reagents for Organic Synthesis (in ஆங்கிலம்), Chichester, UK: John Wiley & Sons, Ltd, doi:10.1002/047084289x.rn01548, ISBN 978-0-471-93623-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபீனைல்துத்தநாகம்&oldid=3070898" இலிருந்து மீள்விக்கப்பட்டது