துத்தநாக லாரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தநாக லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
துத்துநாக டோடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
2452-01-9 N
ChemSpider 16228
EC number 291-199-5
InChI
  • InChI=1S/2C12H24O2.Zn/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2*2-11H2,1H3,(H,13,14);/q;;+2/p-2
    Key: GPYYEEJOMCKTPR-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 17144
SMILES
  • CCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCC(=O)[O-].[Zn+2]
UNII 4YOP58Y695
பண்புகள்
C24H46O4Zn
வாய்ப்பாட்டு எடை 464.0
தோற்றம் வெண்மை நிற தூள்
உருகுநிலை 129 °C (264 °F; 402 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

துத்தநாக லாரேட்டு (Zinc laurate) C24H46O4Zn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என துத்தநாக லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3][4]

இயற்பியல் பண்புகள்[தொகு]

வெண்மை நிற படிகங்களாக துத்தநாக லாரேட்டு உருவாகிறது. இலேசான மெழுகு நெடியை வெளிப்படுத்துகிறது.[5]

துத்தநாக லாரேட்டு தண்ணீரில் கரையாது.

பயன்கள்[தொகு]

துத்தநாக லாரேட்டு தனிநபர் பராமரிப்பு மற்றும் அழகுசாதனத் துறையில் ஒரு எதிர்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது. மேலும் இது பாகுத்தன்மையை அதிகரிக்கும் முகவராகவும் உலர்த்திப் பிணைக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Benedikt, R. (1895) (in en). Chemical analysis of oils, fats, waxes. பக். 11. https://books.google.com/books?id=nhcWkACYl4gC&dq=manganese+laurate&pg=PA11. பார்த்த நாள்: 31 January 2023. 
  2. Tant, M. R.; Mauritz, K. A.; Wilkes, G. L. (31 January 1997) (in en). Ionomers: Synthesis, structure, properties and applications. Springer Science & Business Media. பக். 413. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7514-0392-3. https://books.google.com/books?id=w42QO_MOzgUC&dq=Zinc+laurate&pg=PA413. பார்த்த நாள்: 30 January 2023. 
  3. "Zinc Laurate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
  4. Belfiore, Laurence A. (19 October 2010) (in en). Physical Properties of Macromolecules. John Wiley & Sons. பக். 743. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-55158-5. https://books.google.com/books?id=tpdwySsCfcEC&dq=Zinc+laurate&pg=PA743. பார்த்த நாள்: 30 January 2023. 
  5. "Zinc Laurate by Kobo Products, Inc. - Personal Care & Cosmetics". ulprospector.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
  6. "ZINC LAURATE в косметике. Описание, применение, полезные свойства". cosmobase.ru. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_லாரேட்டு&oldid=3736330" இலிருந்து மீள்விக்கப்பட்டது