பப்மெட் சென்ட்ரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பப்மெட் சென்ட்ரல்
பப்மெட் சென்ட்ரல் இலச்சினை
உள்ளடக்கம்
தொடர்பு
ஆராய்ச்சி மையம் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்
வெளியிட்ட நாள் பிப்ரவரி 2000
அணுக்கம்
வலைத்தளம் www.ncbi.nlm.nih.gov/pmc/
கருவிகள்
ஏனையவை

பப்மெட் சென்ட்ரல், (PubMed Central-PMC) ஒரு விலையில்லா எண்ணிம நூலகம் ஆகும். இது உயிர்களின் மருத்துவ ஆய்வு மற்றும் உயிர் அறிவியல் தொடர்பான நூல்களை சேமித்து வைத்துள்ளது. இது அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் ஒரு தயாரிப்பு ஆகும். இதில் சுமார் 2 மில்லியன் கட்டுரைகள் உள்ளது. அவற்றுள் 1,000[1] தலைப்புகளில் சுமார் 10-15,000 புதிய தரவுகள் ஒவ்வொரு மாதமும் ஏற்றப்படுகிறது. சுமாராக 6,00,000-7,00,000 கட்டுரைகள் 4,00,000 வெவ்வேறு பயனர்களார் ஒவ்வொருநாளும் படிக்கப்படுகின்றது. [2]

உசாத்துணை[தொகு]

  1. "Journals List". பார்த்த நாள் அக்டோபர் 20, 2016.
  2. "Report from the Field: PubMed Central, an XML-based Archive of Life Sciences Journal Articles". பார்த்த நாள் அக்டோபர் 20, 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்மெட்_சென்ட்ரல்&oldid=2140736" இருந்து மீள்விக்கப்பட்டது