பப்மெட் சென்ட்ரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பப்மெட் சென்ட்ரல்
பப்மெட் சென்ட்ரல் இலச்சினை
உள்ளடக்கம்
தொடர்பு
ஆய்வு மையம்அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்
வெளியிட்ட நாள்பிப்ரவரி 2000
அணுக்கம்
வலைத்தளம்www.ncbi.nlm.nih.gov/pmc/
கருவிகள்
ஏனையவை

பப்மெட் சென்ட்ரல், (PubMed Central-PMC) ஒரு விலையில்லா எண்ணிம நூலகம் ஆகும். இது உயிர்களின் மருத்துவ ஆய்வு மற்றும் உயிர் அறிவியல் தொடர்பான நூல்களை சேமித்து வைத்துள்ளது. இது அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் ஒரு தயாரிப்பு ஆகும். இதில் சுமார் 2 மில்லியன் கட்டுரைகள் உள்ளது. அவற்றுள் 1,000[1] தலைப்புகளில் சுமார் 10-15,000 புதிய தரவுகள் ஒவ்வொரு மாதமும் ஏற்றப்படுகிறது. சுமாராக 6,00,000-7,00,000 கட்டுரைகள் 4,00,000 வெவ்வேறு பயனர்களார் ஒவ்வொருநாளும் படிக்கப்படுகின்றது.[2]

உசாத்துணை[தொகு]

  1. "Journals List". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2016.
  2. "Report from the Field: PubMed Central, an XML-based Archive of Life Sciences Journal Articles". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்மெட்_சென்ட்ரல்&oldid=2747793" இலிருந்து மீள்விக்கப்பட்டது