உள்ளடக்கத்துக்குச் செல்

என்றி கேவண்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்றி கேவண்டிஷ்
என்றி கேவண்டிசு
பிறப்பு(1731-10-10)10 அக்டோபர் 1731
நீஸ், பிரான்சு
இறப்பு24 பெப்ரவரி 1810(1810-02-24) (அகவை 78)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைவேதியியல், இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநீரியம் கண்டுபிடிப்பு
புவியின் அடர்த்தி அளத்தல்

என்றி கேவண்டிசு (Henry Cavendish; ஹென்றி கேவண்டிஷ், 10 அக்டோபர், 1731 – 24 பிப்ரவரி, 1810) ஒரு பிரித்தானிய இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். காற்றின் இயல்பைக் கண்டறிந்தவர். ஐதரசன், நைதரசன், ஆர்கான் போன்ற வளிமங்களைக் கண்டறிந்தவர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cavendish, Henry (1766). "Three Papers Containing Experiments on Factitious Air, by the Hon. Henry Cavendish". Philosophical Transactions (The University Press) 56: 141–184. doi:10.1098/rstl.1766.0019. http://books.google.com/?id=ygqYnSR3oe0C&printsec=frontcover&dq=the+scientific+papers+cavendish#PPA77,M1. பார்த்த நாள்: 6 நவம்பர் 2007. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  •   "Cavendish, Henry". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  • Wilson, George (1851). The Life of the Honourable Henry Cavendish. London: Cavendish Society. p. 1.
  • Cavendish, Henry (1893). William F. Clay (ed.). Experiments on Air. Edinburgh: W. F. Clay. p. 1. – Alembic Club reprint number 3
  • Poynting, J. H. (1894). The Mean Density of the Earth. London: Charles Griffin and Company. p. 45.
  • Newton, Isaac (1900). A. Stanley MacKenzie (ed.). The Laws of Gravitation: Memoirs by Newton, Bouguer and Cavendish. New York: American Book Company. p. 9.
  • Bowley, Roger. "The Cavendish Experiment". Sixty Symbols. Brady Haran for the University of Nottingham.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_கேவண்டிசு&oldid=4041351" இலிருந்து மீள்விக்கப்பட்டது