நீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Coordinates: 43°42′12″N 7°15′58″E / 43.70333°N 7.26611°E / 43.70333; 7.26611

நீஸ் நகரம் (பிரான்சு)
ville de Nice (France)
Flag of நீஸ்
Coat of arms of நீஸ்
நகரக் கொடி

குறிக்கோள்: Nicæa civitas.

Nice-night-view-with-blurred-cars 1200x900.jpg
்்்்்்.
அமைவிடம்
Paris plan pointer b jms.gif
Map highlighting the commune of நீஸ்
நேர வலயம் CET (UTC +1)
ஆள்கூறுகள் 43°42′12″N 7°15′58″E / 43.70333°N 7.26611°E / 43.70333; 7.26611
நிர்வாகம்
நாடு பிரான்சு
பகுதி Provence-Alpes-Côte d'Azur/PACA பக
திணைக்களம் Alpes-Maritimes(06)
துணைப் பிரிவுகள் 14
முதல்வர் திரு கிரிஸ்தியான் எஸ்திரோஸி / Christian Estrosi
(2008-2014)
நகர புள்ளிவிபரம்
மக்கள்தொகை¹
(2008 மதிப்பீடு)
344,875
 - நிலை பிரான்சில் மூன்றாவது
 - அடர்த்தி 4,795/km²
1 Population sans doubles comptes: residents of multiple communes (e.g., students and military personnel) only counted once.
France

நீஸ் (பிரான்சியம்: Nice, "நீஸ்", இத்தாலியம்: Nizza, "நீஸ") என்பது பிரான்சின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 348,556 அதாவது பிரான்சிலேயே 5-ஆவது மிகப்பெரிய நகரமாகும்.

வரலாறு[தொகு]

2000 ஆண்டுகளுக்கு முன் Nicaea Oppidum / நி.க.எ.அ ஒப்பிதும் என்று இந்நகரம் சரித்திரத்தில் தெரியப்படுகிறது. பண்டைக் கிரேக்கத்தில் Nicaea வார்த்தைக்கு வெற்றி கொடுக்கிறது என்று அர்த்தம்.

புவியியல்[தொகு]

நீஸ் இத்தாலியின் எல்லையில் இருந்து சுமார் 30 கி.மீ. மேற்கில் அமைந்துள்ளது. இதன் தென் பகுதியில் மத்தியதரைக் கடலும், வட பகுதியில் ஆல்ப்ஸ் மலையும் உள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் இந்நகரத்தை மிகவும் விரும்புவார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீஸ்&oldid=2430254" இருந்து மீள்விக்கப்பட்டது