இத்தாலிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலிய மொழி (
italiano, அல்லது lingua italiana) கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.
பொருளடக்கம்
எழுத்துமுறை[தொகு]
வரலாறு[தொகு]
வகைப்படுத்தல்[தொகு]
இத்தாலிய மொழி, சிசிளியம் மற்றும் அழிந்துபோன தால்மாத்தியம் ஆகிய இருமொழிகளுடன் சேர்த்து உரோமானிய மொழிகளின் இத்தாலிய-மேற்கத்திய மொழிகளுள் வகைப்படுத்தப்பெற்றுள்ளது.
நிலப்பரப்பு[தொகு]
ஆட்சி மொழியாக
இடவாரியாக
வரலாற்று ஆட்சி மொழியாக
இத்தாலிய மொழி கல்வி[தொகு]
ciao
ஆதிக்கம்[தொகு]
இத்தாலியன் பொதுமொழியாக[தொகு]
வட்டார வழக்குகள்[தொகு]
ஒலிகள்[தொகு]
உயிரெழுத்துகள்[தொகு]
மெய்யெழுத்துகள்[தொகு]
மாற்றங்கள்[தொகு]
இலக்கணம்[தொகு]
எடுத்துக்காட்டுகள்[தொகு]
உரையாடல்[தொகு]
எண்கள்[தொகு]
முதன்மைக் கட்டுரை : இத்தாலிய எண்கள்
| தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
|---|---|---|
| ஒன்று | uno | /ˈuno/ |
| இரண்டு | due | /ˈdue/ |
| மூன்று | tre | /tre/ |
| நான்கு | quattro | /ˈkwattro/ |
| ஐந்து | cinque | /ˈtʃiŋkwe/ |
| ஆறு | sei | /ˈsɛi/ |
| ஏழு | sette | /ˈsɛtte/ |
| எட்டு | otto | /ˈɔtto/ |
| ஒன்பது | nove | /ˈnɔve/ |
| பத்து | dieci | /ˈdjɛtʃi/ |
| தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
|---|---|---|
| பதினொன்று | undici | /ˈunditʃi/ |
| பன்னிரண்டு | dodici | /ˈdoditʃi/ |
| பதிமூன்று | tredici | /ˈtreditʃi/ |
| பதினான்கு | quattordici | /kwatˈtorditʃi/ |
| பதினைந்து | quindici | /ˈkwinditʃi/ |
| பதினாறு | sedici | /ˈseditʃi/ |
| பதினேழு | diciasette | /ditʃasˈsɛtte/ |
| பதினெட்டு | diciotto | /diˈtʃɔtto/ |
| பத்தொன்பது | diciannove | /ditʃanˈnɔve/ |
| இருபது | venti | /ˈventi/ |
| தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
|---|---|---|
| இருபத்தி ஒன்று | ventuno | /ˈventˈuno/ |
| இருபத்தி இரண்டு | ventidue | /ˈventiˈdue/ |
| இருபத்தி மூன்று | ventitre | /ˈventiˈtre/ |
| இருபத்தி நான்கு | ventiquattro | /ˈventiˈkwattro/ |
| இருபத்தி ஐந்து | venticinque | /ˈventiˈtʃiŋkwe/ |
| இருபத்தி ஆறு | ventisei | /ˈventiˈsɛi/ |
| இருபத்தி ஏழு | ventisette | /ˈventiˈsɛtte/ |
| இருபத்தி எட்டு | ventotto | /ˈventˈɔtto/ |
| இருபத்தி ஒன்பது | ventinove | /ˈventiˈnɔve/ |
| முப்பது | trenta | /ˈtrentæ/ |
கிழமைகள்[தொகு]
| தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
|---|---|---|
| திங்கள் | lunedì | /lune'di/ |
| செவ்வாய் | martedì | /marte'di/ |
| புதன் | mercoledì | /merkole'di/ |
| வியாழன் | giovedì | /dʒove'di/ |
| வெள்ளி | venerdì | /vener'di/ |
| சனி | sabato | /ˈsabato/ |
| ஞாயிறு | domenica | /do'menika/ |
உச்சரிப்பு[தொகு]
| தமிழில் | இத்தாலியத்தில் | IPA | ஒலி |
|---|---|---|---|
| ஆங்கிலம் | inglese | /iŋˈglese/ | |
| இத்தாலியம் | italiano | /ita'ljano/ | |
| ஆம் | sì | /si/ | (கேட்க) |
| இல்லை | no | /nɔ/ | (கேட்க) |
| வணக்கம் | ciao | /ˈtʃao/ | (கேட்க) |
| களிப்பு(போம்)! (சியர்ஸ்) | salute! | /saˈlute/ | |
| சென்று வருகிறேன்/றோம் | arrivederci | /arriveˈdertʃi/ | (கேட்க) |
| இன்றைய தினம் நன்னாளாக அமைய எனது வாழ்த்துக்கள்! | buon giorno | /bwɔnˈdʒorno/ | |
| மாலை வணக்கம் | buona sera | /bwɔnaˈsera/ | |
| எப்படி இருக்கின்றீர்கள்? | come stai?; come sta? | /ˈkomeˈstai/ ; /ˈkomeˈsta/ | |
| வருந்துகிறேன்/றோம் | mi dispiace | /mi disˈpjatʃe/ | |
| மன்னிக்கவும் | scusa; scusi | /ˈskuza/; /ˈskuzi/ | |
| மறுபடியும் | di nuovo; ancora | /di ˈnwɔvo/; /aŋˈkora/ | |
| எப்போது/எப்பொழுது | quando | /ˈkwando/ | |
| எங்கே | dove | /'dove/ | |
| ஏனெனில் | perché | /perˈke/ | |
| எப்படி | come | /'kome/ | |
| இதன் விலை என்ன? | quanto costa? | /ˈkwanto 'kɔsta/ | |
| நன்றி! | grazie! | /ˈgrattsje/ | |
| உண்டு மகிழுங்கள்! | buon appetito! | /ˌbwɔn appeˈtito/ | |
| உதவினத்தில் மகிழ்ச்சி! | prego! | /ˈprɛgo/ | |
| நான் உன்னை நேசிக்கிறேன்! (நட்பு) | ti voglio bene | /ti ˈvɔʎʎo ˈbɛne/ | |
| நான் உன்னை காதலிக்கிறேன்! (காதல்) | ti amo | /ti ˈamo/ |
மேலும் காண்க[தொகு]
- இடாய்ச்சு
- எசுப்பானியம்
- இடச்சு
- துருக்கியம்
- இடானிய இலக்கணம்
- இத்தாலிய இலக்கணம்
- இடானியம்
- பிரெஞ்சு
- குசராத்தி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. பார்த்த நாள் 2007-02-18.
- ↑ Microsoft Word - Frontespizio.doc
- ↑ Microsoft Word - Frontespizio.doc