என்றி கேவண்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்றி கேவண்டிஷ்
என்றி கேவண்டிசு
பிறப்பு(1731-10-10)10 அக்டோபர் 1731
நீஸ், பிரான்சு
இறப்பு24 பெப்ரவரி 1810(1810-02-24) (அகவை 78)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைவேதியியல், இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநீரியம் கண்டுபிடிப்பு
புவியின் அடர்த்தி அளத்தல்

என்றி கேவண்டிசு (Henry Cavendish; ஹென்றி கேவண்டிஷ், 10 அக்டோபர், 1731 – 24 பிப்ரவரி, 1810) ஒரு பிரித்தானிய இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். காற்றின் இயல்பைக் கண்டறிந்தவர். ஐதரசன், நைதரசன், ஆர்கான் போன்ற வளிமங்களைக் கண்டறிந்தவர்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Cavendish, Henry (1766). "Three Papers Containing Experiments on Factitious Air, by the Hon. Henry Cavendish". Philosophical Transactions (The University Press) 56: 141–184. doi:10.1098/rstl.1766.0019. http://books.google.com/?id=ygqYnSR3oe0C&printsec=frontcover&dq=the+scientific+papers+cavendish#PPA77,M1. பார்த்த நாள்: 6 நவம்பர் 2007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_கேவண்டிசு&oldid=2715953" இலிருந்து மீள்விக்கப்பட்டது