புளுட்டோனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புளூட்டோனியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யுரேனியம் 238 மூலகத்தையூட்டிரான் கணைகளால் தாக்கி புளுடோனியம் (Plutonium) உருவாக்கப்படுகிறது. புளுடோனியத்தின் அணு எண் 94 ஆகும். 1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் 'சுழல் விரைவாக்கியில்' உதவியின் மூலம் புளுடோனியத்தை உருவாக்கினார். புளுடோனியத்தின் திணிவு 19.8 gm/c.c.இம்மூலகத்தினால் உருவாக்கப்பட்ட அணுகுண்டே ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மேல் ஐக்கிய அமெரிக்காவினால் போடப்பட்டு பல இலட்சம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளுட்டோனியம்&oldid=2213575" இருந்து மீள்விக்கப்பட்டது