எமீலியோ சேக்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமீலியோ சேக்ரே
பிறப்புஎமிலியோ ஜினொ சேக்ரே (Emilio Gino Segrè)
(1905-02-01)1 பெப்ரவரி 1905
Tivoli, இத்தாலி
இறப்பு22 ஏப்ரல் 1989(1989-04-22) (அகவை 84)
பணியிடங்கள்Los Alamos National Laboratory
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
University of Palermo
University of Rome La Sapienza
கல்வி கற்ற இடங்கள்University of Rome La Sapienza
ஆய்வு நெறியாளர்என்ரிக்கோ பெர்மி
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Basanti Dulal Nagchaudhuri
Samarendra Nath Ghoshal
அறியப்படுவதுDiscovery of the antiproton
Discovery of டெக்னீசியம்
Discovery of அசுட்டட்டைன்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1959)
கையொப்பம்

எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segrè: 1 பெப்ரவரி 1905 – 22 ஏப்ரல் 1989) ஒரு இத்தாலிய இயற்பியலறிஞர். 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 11 இல் எதிர் புரோட்டானைக் கண்டறிந்ததற்காக ஓவென் சேம்பர்லெயின் என்பவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டார்.[1] இத்தாலியிலோர் யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்[2] 'இத்தாலிய ரேசியல் சட்டம்' (Italian Racial Laws) காரணமாக சேக்ரே 1938-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 1944 முதல் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அமெரிக்கக் குடிமகனானார்.[3] இவர் என்ரிக்கோ பெர்மியின் மாணவராவார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Segrè, Emilio,Nuclear Properties of Antinucleons  adapted from Nobel Lecture given 11 December 1959. Science  (1960) vol 132, p 9.
  2. Italian American Jews[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Emilio Segrè". Jewish virtual Library.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமீலியோ_சேக்ரே&oldid=3236192" இலிருந்து மீள்விக்கப்பட்டது