வில்லியம் ஹென்றி பிராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் வில்லியம் என்றி பிராக்
Sir William Henry Bragg
William Henry Bragg Nobel bw.jpg
பிறப்புசூலை 2, 1862(1862-07-02)
விக்டன், கம்பர்லாந்து, இங்கிலாந்து
இறப்பு12 மார்ச்சு 1942(1942-03-12) (அகவை 79)
இலண்டன்
வாழிடம்இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்அடிலெயிட் பல்கலைக்கழகம்
லீட்சு பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
ரோயல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
Academic advisorsஜெ. ஜெ. தாம்சன்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்வி. லா. பிராக்
கேத்லீன் லோன்ஸ்டேல்
வில்லியம் தாமஸ் ஆஸ்ட்பரி
ஜான் டெஸ்மண்ட் பெர்னால்
அறியப்படுவதுஎக்சு-கதிர் சிதறல்
பிராக் வளைவு
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1915)
பார்னார்டு விருது (1915)
மத்தூச்சி விருது (1915)
ரம்போர்டு விருது (1916)
கோப்லி விருது (1930)
பரடே விருது (1936)
குறிப்புகள்
இவர் வில்லியம் லாரன்ஸ் பிராக்கின் தந்தை. இருவரும் சேர்ந்து நோபல் பரிசைப் பெற்றனர்.

சர் வில்லியம் ஹென்றி பிராக் (William Henry Bragg, 2 சூலை 1862 – 12 மார்ச் 1942). பிரித்தானிய இயற்பியலாளர். வேதியலாளர், கணதவியலாளர். படிகங்களின் அமைப்பை கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானியை உருவாக்கியதற்காககவும், 1915 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினைத் தனது மகன் வில்லியம் லாரன்ஸ் பிராக் உடன் சேந்து பகிர்ந்து கொண்டவர்.

இவற்றையும் பார்க்க[தொகு]