லூயி டே பிராலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Louis de Broglie
Broglie Big.jpg
பிறப்புஆகத்து 15, 1892(1892-08-15)
தியப், பிரான்சு
இறப்பு19 மார்ச்சு 1987(1987-03-19) (அகவை 94)
லவ்சினீஸ்,[1] France
தேசியம்பிரெஞ்சு
துறைஇயற்பியல்
பணியிடங்கள்சோர்போன்
பாரிஸ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சோர்போன்
அறியப்படுவதுஎதிர்மின்னிகளின் அலை இயல்பு
டி புறாக்ளி அலை
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1929)
கலிங்கா விருது (1952)

லூயி டே பிராலி ஒரு பிரஞ்சு இயற்பியலாளர். 1924ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்காக எதிர்மின்னிகளின் அலை இயல்புகளை பற்றி ஆய்வு செய்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

லூயி டே பிராலி பிரான்சு நாட்டின் தியப் என்ற ஊரில் [1] பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயி_டே_பிராலி&oldid=2714637" இருந்து மீள்விக்கப்பட்டது