இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1947-ம் ஆண்டு எட்வார்ட் விக்டர் ஆப்பிள்டன்னுக்கு வழங்கப்பெற்ற இயற்பியலுக்கான நோபல் பரிசு

இயற்பியலுக்கான நோபல் பரிசு (சுவீடிய: Nobelpriset i fysik) ராயல் சுவீடிஷ் அறிவியலுக்கான அகாதமியால் வழங்கப்டடும், சிறந்த இயற்பியலாளருக்கான விருதாகும். ஆல்ப்ரெட் நோபல் பெயரால் வழங்கப்படும் ஐந்து நோபல் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.[1] ஆல்ப்ரெட் நோபலின் விருப்பப்படி, நோபல் தொண்டு நிறுவனத்தால் ஐந்து நபர்களைக் கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் இயற்பியலாளருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.[2] 1901-ம் ஆண்டு முதல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. செருமனியைச் சார்ந்த வில்லெம் ரோண்ட்கனுக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசில் ஒரு பதக்கமும், சான்றிதழ் மற்றும் சன்மானமும் வழங்கப்படுகிறது.[3] 1901-ம் ஆண்டு, ரோண்டகனுக்கு 150,782 SEK வழங்கப்பட்டது, இதன் மதிப்பு திசம்பர் 2007 அன்று சுமார் 7,731,004 SEK ஆகும். 2011-ம் ஆண்டு,இப்பரிசு சோல் பெர்ல்மட்டர், பிறையன் சிமித் மற்றும் அடம் ரீஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.[4][5] இந்தப் பரிசு நோபல் இறந்தநாள் நினைவு தினத்தன்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.[6]

சான் பர்தீன், என்பவர் இருமுறை 1956 மற்றும் 1972-ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். மேரி க்யூரி இயற்பியலுக்கான 1903-ம் ஆண்டின் நோபல் பரிசையும், வேதியலுக்கான 1911-ம் ஆண்டின் நோபல் பரிசையும் பெற்றுள்ளார். வில்லியம் லாரன்ஸ் பிராக் தன்னுடைய 25-ம் அகவையில் 1915-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார், குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்ற சிறப்பும் இவருக்கே.[7] இது வரையிலும் மேரி க்யூரி மற்றும் மரியா கோயெப்பெர்ட் மேயர்(1963) ஆகிய இரு பெண்கள் மட்டுமே இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர், மற்ற துறையில் நோபல் பரிசு பெற்ற பெண்களை விட இது குறைவான அளவாகும்.[8] 2011-ம் ஆண்டு வரையிலும், 191 நபர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1916, 1931, 1934, 1940–1942 ஆகிய ஆறு ஆணடுகளில் நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடட்த்தக்கது.

ஆண்டு வாரியாகப் பரிசு பெற்றவர்களும் காரணமும்[தொகு]

ஆண்டு பரிசு பெற்றவர்[A] நாடு[B] காரணம்[C]
1901 வில்லெம் ரோண்ட்கன் இடாய்ச்சுலாந்து "இவர் கண்டுபிடித்த குறிப்பிடத்தக்க இரோயன்ட்கென் கதிர்கள் [X-கதிர்கள்], இவற்றுக்கு பின்னர் இவர் பெயர் சூட்டப்பெற்றது, மூலமாக இவர் ஆற்றிய மிக அரிய தொண்டுக்காக அளிக்கப்பட்டது [9]
1902 என்ட்ரிக் லொரன்சு நெதர்லாந்து2013 "கதிரியக்கத்தில் காந்தவியல் பற்றிய குறிப்ப்டத்தக்க ஆய்வுகளுக்காக"[10]
பீட்டர் ஜீமன் நெதர்லாந்து
1903 ஆன்டுவான் ஹென்றி பெக்கெரல் பிரான்சு சுய கதிரியக்கம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக[11]
பியேர் கியூரி பிரான்சு "பேராசிரியர் ஹென்றி பெக்கரலினால் கண்டுபிடிக்கப்பட்ட கதிரியக்கத் தொழிற்பாட்டில் மேற்கொண்ட இணை ஆய்வுகளுக்காக"[11]
மேரி கியூரி போலந்து
பிரான்சு
1904 சான் வில்லியம் ஸ்ட்ரட் ஐக்கிய இராச்சியம் "வாயுக்களின் அடர்த்திகளைப் பற்றிய ஆய்வுகளுக்காகவும், அதன் மூலம் ஆர்கன் வாயுவைக் கண்டு பிடித்ததற்காகவும் "[12]
1905 பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் ஜெர்மனி-ஹங்கேரி "மின்னணுக்கற்றைகள் குறித்த ஆய்வுக்காக"[13]
1906 ஜெ. ஜெ. தாம்சன் பிரித்தானியா "மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக"[14]
1907 ஆல்பர்ட் அப்ரகாம் மைக்கல்சன் அமெரிக்க ஐக்கிய நாடு "ஒளியின் திசைவேகம் காண உதவும் குறுக்கீட்டுமானியைக் கொண்டு ஒளியின் திசை வேகத்தைக் கண்டறியும் இவருடைய ஆய்வுகளுக்காக"[15]
1908 காபிரியேல் லிப்மன் பிரான்சு "குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரதியெடுத்த இவரது ஆய்வுகளுக்காக"[16]
1909 குலீல்மோ மார்க்கோனி இத்தாலி "வானொலியைக் கண்டறிந்தது மற்றும் கம்பியற்ற தகவல்தொடர்பு முறை"[17]
கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் செருமனி
1910 யோகான்னசு வான் டெர் வால்சு நெதர்லாந்து "வளிமங்களுக்கும் நீர்மங்களுக்குமான நிலைச்சமன்பாட்டைக் கண்டறிந்தமைக்காக"[18]
1911 வில்லெம் வீன் ஜெர்மனி "வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகள் ."[19]
1912 நில்சு குஸ்தாப் டேலன் சுவீடன் "கலங்கரை விளக்கம், மற்றும் மிதவைகளில் பயன்படுத்தப்படும் வளிம சேமிப்புக்கலன்களுக்கான தானியங்கி வால்வுகளைக் கண்டுபிடித்தமைக்காக"[20]
1913 ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் நெதர்லாந்து " தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காகவும் அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழி அமைத்ததற்காகவும் நோபல் பரிசு பெற்றவர்."[21]
1914 மேக்ஸ் வோன் உலோ ஜெர்மனி "படிகங்களால் x கதிர்களின் ஒளிவிளிம்புகளை கண்டறிந்தவை", x கதிர்களின் நிறமாலையின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.[22]
1915 வில்லியம் ஹென்றி பிராக் பிரித்தானியா "படிகங்களின் அமைப்பை கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானியை உருவாக்கியதற்காகவும்",[23]
வில்லியம் லாரன்ஸ் பிராக் பிரித்தானியா
1916 முதல் உலகப் போரினால் இப்பரிசு கொடுக்கப்படவில்லை
1917 சார்லஸ் குலோவர் பார்க்லா பிரித்தானியா "தனிமங்களில் ஏற்படும் எக்ஸ் கதிர் ஒளிர்வு பற்றிய கண்டுபிடிப்பிற்காக,[24]
1918 மேக்ஸ் பிளாங்க் ஜெர்மனி ஆற்றலின் துளிமத்தன்மையைக் கண்டுபிடித்ததன் மூலம் இயற்பியலின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததற்காக[25]
1919 ஜொகன்னஸ் ஸ்டார்க் ஜெர்மனி மின்புலத்தால் நிறமாலை வரிகள் பிரியும் நிகழ்வைக் கண்டுபிடித்ததற்காகவும் புழைக்கதிர்களின் மீது ஏற்படும் டாப்ளர் விளைவைக் கண்டுபிடித்ததற்காக[26]
1920 சார்லசு கீயோம் சுவிட்சர்லாந்து நிக்கல்-எஃகு கலப்புலோகத்தில் ஏற்படும் பிறழ்வுகளைக் கண்டுபிடித்ததன் மூலம் இயற்பியல் அளவீடுகளில் துல்லியத்தன்மை மேம்பட உதவியதற்காக[27]
1921 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனி கருத்தியற்பிலுக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் ஒளிமின் விளைவு பற்றிய விதிகளுக்காகவும்[28]
1922 நீல்சு போர் டென்மார்க் அணுக்களின் கட்டமைப்பை ஆராய்ந்தமைக்காகவும், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்களை ஆராய்ந்தமைக்காகவும்[29]
1923 இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் அமெரிக்க ஐக்கிய நாடு ஒளிமின் விளைவு மற்றும் மின்சாரத்தின் அடிப்படை மின்னூட்டம் பற்றிய ஆய்வுகளுக்காக[30]
1924 மன்னே சீகுபான் சுவீடன் X-கதிர் நிறமாலை பற்றிய ஆய்வுகளுக்காகவும் கண்டுபிடிப்புகளுக்காகவும்[31]
1925 ஜேம்ஸ் பிராங்க் ஜெர்மனி அணுவின் மீதான எதிர் மின்னியின் தாக்கம் குறித்த விதிகளைக் கண்டறிந்தமைக்காக[32]
குசுத்தாவ் எர்ட்சு ஜெர்மனி
1926 சான் பத்தீட்டு பெரென் பிரான்சு படிவுச் சமநிலையைக் கண்டிபிடித்ததற்காக[33]
1927 ஆர்தர் காம்ப்டன் அமெரிக்க ஐக்கிய நாடு "காம்டன் சிதறல் கண்டுபிடிப்புக்காக"[34]
சார்ல்சு தாம்சன் ரீசு வில்சன் பிரித்தானியா "ஆவி குளிர்ந்து படிவதைக் கொண்டு மின்மமாக்கப் பட்ட துகள்களை கண்ணால் பார்க்குப்படி இவர் உருவாக்கிய முறைக்காக"[34]
1928 ஓவென் வில்லன்சு ரிச்சார்ட்சன்]] பிரித்தானியா வெப்பவயனி உமிழ்வையும் ரிச்சர்டுசன் விதியையும் கண்டுபிடித்தமைக்காக[35]
1929 லூயி டே பிராலி பிரான்சு "எதிர்மின்னிகளின் அலைவடிவ இயல்பை இவர் கண்டுபிடித்ததற்காக"[36]
1930 ச. வெ. இராமன் இந்தியா இராமன் ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்ததற்காக[37]
1931 கொடுக்கப்படவில்லை
1932 வெர்னர் ஐசன்பர்க் இடாய்ச்சுலாந்து குவாண்டம் விசையியலை உருவாக்கியதற்காக[38]
1933 எர்வின் சுரோடிங்கர் ஆஸ்திரியா அணுவியல் கொள்கையின் புதிய ஆக்க வடிவங்களைக் கண்டுபிடித்தமைக்காக[39]
பால் டிராக் ஐக்கிய இராச்சியம்
1934 கொடுக்கப்படவில்லை
1935 ஜேம்ஸ் சாட்விக் ஐக்கிய இராச்சியம் நியூட்ரான் கண்டுபிடிப்பு[40]
1936 விக்டர் எசு ஆஸ்திரியா "அண்டக் கதிர்களின் கண்டுபிடிப்புக்காக"[41]
கார்ல் ஆண்டர்சன் அமெரிக்க ஐக்கிய நாடு பாசிட்ரான் கண்டுபிடிப்பு[41]
1937 கிளிண்டன் ஜோசப் டேவிசன் அமெரிக்க ஐக்கிய நாடு படிகங்களில் எதிர்மின்னிகளின் விளிம்பு விளைவை செயல்முறையாகக் கண்டுபிடித்ததற்காக[42]
ஜார்ஜ் பாஜெட் தாம்சன் ஐக்கிய இராச்சியம்
1938 என்ரிக்கோ பெர்மி இத்தாலி நியூட்ரான் கதிர்வீச்சூட்டல் மூலம் புதிய கதிரியக்கத் தனிமங்கள் உள்ளதைக் கண்டறிந்தது; குறைவேக நியூட்ரான்களினால் உருவாகும் அணுக்கரு வினைகளைக் கண்டுபிடித்தது[43]
1939 எர்னஸ்டு லாரன்சு அமெரிக்க ஐக்கிய நாடு சைக்ளோட்ரானைக் கண்டுபிடித்தமைக்காக[44]
1940 கொடுக்கப்படவில்லை
1941 கொடுக்கப்படவில்லை
1942 கொடுக்கப்படவில்லை
1943 ஆட்டோ ஸ்டர்ன் அமெரிக்க ஐக்கிய நாடு புரோட்டானின் காந்தவியல் திருப்புத்திறன் கண்டுபிடிப்பும் மூலக்கூறுக் கதிர் முறை உருவாக்கமும்[45]
1944 இசிதர் ஐசக் ரபி அமெரிக்க ஐக்கிய நாடு அணுக்கருவின் காந்தப் பண்புகளைப் பதிவு செய்வதற்கான ஒத்ததிர்வு முறை கண்டுபிடிப்பு[46]
1945 வூல்ப்காங் பவுலி ஆஸ்திரியா பவுலி தவிர்ப்புத் தத்துவத்தைக் கண்டுபிடித்தமைக்காக[47]
1946 பேர்சி வில்லியம்சு பிரிட்சுமன் அமெரிக்க ஐக்கிய நாடு "மீவுயர் அழுத்தங்களை உருவாக்கும் கருவியைக் கண்டுபிடித்தமைக்காகவும் மீவுயர் இயற்பியலில் செய்த கண்டுபிடிப்புகளுக்காகவும்"[48]
1947 எடுவர்டு ஆப்பிள்டன் ஐக்கிய இராச்சியம் "வளிமண்டல மேலடுக்கு இயற்பியலில் செய்த ஆய்வுகளுக்காக, குறிப்பாக, ஆப்பிள்டன் அடுக்கைக் கண்டுபிடித்தமைக்காக"[49]
1948 Patrick Maynard Stuart Blackett ஐக்கிய இராச்சியம் " வில்சன் முகிலுறை முறையை உருவாக்கியமைக்காகவும் அதன் நீட்சியாக அணுக்கரு இயற்பியலிலும் அண்டக் கதிர்வீச்சு துறையிலும் நிகழ்த்திய கண்டுபிடிப்புகளுக்காகவும்"[50]
1949 ஹிடேகி யுகாவா ஜப்பான் "அணுக்கரு விசையினைத் தரக்கூடிய, எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான அணுக்கருத் துகளைக் (மெசான்) கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்"[51]
1950 Cecil Frank Powell ஐக்கிய இராச்சியம் "for his development of the photographic method of studying nuclear processes and his discoveries regarding mesons made with this method"[52]
1951 ஜான் டக்லசு காக்ராஃப்ட் ஐக்கிய இராச்சியம் "செயற்கை முறையில் முடுக்கப்பட்ட அணுத் துகள்களைக் கொண்டு அணுக்கரு மாற்றம் குறித்த ஆய்வு"[53]
Ernest Thomas Sinton Walton அயர்லாந்து
1952 Felix Bloch அமெரிக்க ஐக்கிய நாடு "for their development of new methods for nuclear magnetic precision measurements and discoveries in connection therewith"[54]
Edward Mills Purcell அமெரிக்க ஐக்கிய நாடு
1953 பிரிட்சு ஜெர்னிகி நெதர்லாந்து "for his demonstration of the phase contrast method, especially for his invention of the phase contrast microscope"[55]
1954 மாக்ஸ் போர்ன் ஐக்கிய இராச்சியம் "for his fundamental research in குவாண்டம் விசையியல், especially for his statistical interpretation of the wavefunction"[56]
வால்தெர் பொதே மேற்கு ஜெர்மனி "for the coincidence method and his discoveries made therewith"[56]
1955 Willis Eugene Lamb அமெரிக்க ஐக்கிய நாடு "for his discoveries concerning the fine structure of the hydrogen spectrum"[57]
Polykarp Kusch அமெரிக்க ஐக்கிய நாடு "for his precision determination of the magnetic moment of the electron"[57]
1956 ஜான் பார்டீன் அமெரிக்க ஐக்கிய நாடு "for their researches on semiconductors and their discovery of the திரிதடையம் effect"[58]
வால்டர் பிராட்டன் அமெரிக்க ஐக்கிய நாடு
வில்லியம் பிராட்ஃபோர்ட் ஷாக்லி அமெரிக்க ஐக்கிய நாடு
1957 Tsung-Dao Lee சீனா "for their penetrating investigation of the so-called parity laws which has led to important discoveries regarding the அடிப்படைத் துகள்"[59]
Chen Ning Yang சீனா
1958 பாவெல் செரன்கோவ் சோவியத் ஒன்றியம் "for the discovery and the interpretation of the Cherenkov effect"[60]
Il'ya Frank சோவியத் ஒன்றியம்
Igor Yevgenyevich Tamm சோவியத் ஒன்றியம்
1959 ஓவன் சேம்பர்லேன் அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of the எதிர் புரோத்தன்"[61]
எமீலியோ சேக்ரே இத்தாலி
1960 டொனால்ட் ஆர்தர் கலைசேர் அமெரிக்க ஐக்கிய நாடு "for the invention of the குமிழறை"[62]
1961 ராபர்ட் ஹோஃப்ஸ்டாடர் அமெரிக்க ஐக்கிய நாடு "for his pioneering studies of electron scattering in atomic nuclei and for his thereby achieved discoveries concerning the structure of the nucleons"[63]
ரூடால்ஃப் மாஸ்பவர் மேற்கு ஜெர்மனி "for his researches concerning the resonance absorption of காம்மா கதிர் and his discovery in this connection of the மாஸ்பவர் விளைவு which bears his name"[63]
1962 Lev Davidovich Landau சோவியத் ஒன்றியம் "for his pioneering theories for condensed matter, especially liquid helium"[64]
1963 Eugene Paul Wigner ஹங்கேரி - அமெரிக்க ஐக்கிய நாடு "for his contributions to the theory of the atomic nucleus and the elementary particles, particularly through the discovery and application of fundamental symmetry principles"[65]
மரியா கோயெப்பெர்ட் மேயர் அமெரிக்க ஐக்கிய நாடு அணுக்கரு மாதிரி ஒன்றை உருவாக்கியதற்காக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது."[65]
J. Hans D. Jensen மேற்கு ஜெர்மனி
1964 Nicolay Gennadiyevich Basov Soviet Union "for fundamental work in the field of quantum electronics, which has led to the construction of அலைவுs and amplifiers based on the மேசர்-சீரொளி principle"[66]
Aleksandr Prokhorov சோவியத் ஒன்றியம்
Charles Hard Townes அமெரிக்க ஐக்கிய நாடு
1965 ரிச்சர்டு பிலிப்சு ஃபெயின்மான் அமெரிக்க ஐக்கிய நாடு "இயற்பியலில் அடிப்படைத் துகள்கள் குறித்தான பெரும் தாக்கமேற்படுத்திய சகதிச்சொட்டு மின்னியக்கவியலில் அடிப்படை ஆய்வுகள் மேற்கொண்டமைக்காக "[67]
Julian Schwinger அமெரிக்க ஐக்கிய நாடு
Sin-Itiro Tomonaga ஜப்பான்
1966 Alfred Kastler பிரான்சு "for the discovery and development of optical methods for studying Hertzian resonances in atoms"[68]
1967 Hans Albrecht Bethe அமெரிக்க ஐக்கிய நாடு "for his contributions to the theory of nuclear reactions, especially his discoveries concerning the energy production in விண்மீன்s"[69]
1968 லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் அமெரிக்க ஐக்கிய நாடு "for his decisive contributions to elementary particle physics, in particular the discovery of a large number of resonance states, made possible through his development of the technique of using hydrogen குமிழறை and data analysis"[70]
1969 Murray Gell-Mann அமெரிக்க ஐக்கிய நாடு "for his contributions and discoveries concerning the classification of elementary particles and their interactions"[71]
1970 Hannes Olof Gösta Alfvén சுவீடன் "for fundamental work and discoveries in magneto-hydrodynamics with fruitful applications in different parts of பிளாசுமா (இயற்பியல்)"[72]
இலூயீ நீல் பிரான்சு "திண்மங்களின் காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக"[72]
1971 டென்னிஸ் கபார் ஹங்கேரி - ஐக்கிய இராச்சியம் "for his invention and development of the holographic method"[73]
1972 ஜான் பார்டீன் அமெரிக்க ஐக்கிய நாடு "for their jointly developed theory of மீக்கடத்துத்திறன், usually called the BCS-theory"[74]
Leon Neil Cooper அமெரிக்க ஐக்கிய நாடு
John Robert Schrieffer அமெரிக்க ஐக்கிய நாடு
1973 Leo Esaki ஜப்பான் "for their experimental discoveries regarding tunneling phenomena in குறைக்கடத்திs and மீக்கடத்துத்திறன்s, respectively"[75]
Ivar Giaever அமெரிக்க ஐக்கிய நாடு
நார்வே
பிறையன் ஜோசப்சன் ஐக்கிய இராச்சியம் "for his theoretical predictions of the properties of a supercurrent through a tunnel barrier, in particular those phenomena which are generally known as the Josephson effect"[75]
1974 மார்ட்டின் இரைல் ஐக்கிய இராச்சியம் "for their pioneering research in radio astrophysics: Ryle for his observations and inventions, in particular of the aperture synthesis technique, and Hewish for his decisive role in the discovery of துடிப்பலைs"[76]
அந்தோனி எவிழ்சு ஐக்கிய இராச்சியம்
1975 Aage Bohr டென்மார்க் "for the discovery of the connection between collective motion and particle motion in atomic nuclei and the development of the theory of the structure of the atomic nucleus based on this connection"[77]
Ben Roy Mottelson டென்மார்க்
Leo James Rainwater அமெரிக்க ஐக்கிய நாடு
1976 Burton Richter அமெரிக்க ஐக்கிய நாடு "for their pioneering work in the discovery of a heavy elementary particle of a new kind"[78]
Samuel Chao Chung Ting அமெரிக்க ஐக்கிய நாடு
1977 Philip Warren Anderson அமெரிக்க ஐக்கிய நாடு "for their fundamental theoretical investigations of the electronic structure of magnetic and disordered systems"[79]
Nevill Francis Mott ஐக்கிய இராச்சியம்
John Hasbrouck Van Vleck அமெரிக்க ஐக்கிய நாடு
1978 Pyotr Leonidovich Kapitsa சோவியத் ஒன்றியம் "for his basic inventions and discoveries in the area of low-temperature physics"[80]
Arno Allan Penzias அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்"[80]
இராபெர்ட் உட்ரோ வில்சன் அமெரிக்க ஐக்கிய நாடு
1979 Sheldon Lee Glashow அமெரிக்க ஐக்கிய நாடு "for their contributions to the theory of the unified weak and electromagnetic interaction between elementary particles, including, inter alia, the prediction of the weak neutral current"[81]
அப்துஸ் சலாம் பாகிஸ்தான்
Steven Weinberg அமெரிக்க ஐக்கிய நாடு
1980 James Watson Cronin அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of violations of fundamental symmetry principles in the decay of neutral K-mesons"[82]
Val Logsdon Fitch அமெரிக்க ஐக்கிய நாடு
1981 Nicolaas Bloembergen அமெரிக்க ஐக்கிய நாடு "for their contribution to the development of laser spectroscopy"[83]
Arthur Leonard Schawlow அமெரிக்க ஐக்கிய நாடு
Kai Manne Börje Siegbahn சுவீடன் "for his contribution to the development of high-resolution electron spectroscopy"[83]
1982 Kenneth G. Wilson அமெரிக்க ஐக்கிய நாடு "for his theory for critical phenomena in connection with phase transitions"[84]
1983 சுப்பிரமணியன் சந்திரசேகர் இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடு
"for his theoretical studies of the physical processes of importance to the structure and evolution of the stars"[85]
வில்லியம் ஆல்ஃபிரட் போவ்லேர் அமெரிக்க ஐக்கிய நாடு "for his theoretical and experimental studies of the nuclear reactions of importance in the formation of the chemical elements in the universe"[85]
1984 Carlo Rubbia இத்தாலி "for their decisive contributions to the large project, which led to the discovery of the field particles W and Z, communicators of weak interaction"[86]
Simon van der Meer நெதர்லாந்து
1985 Klaus von Klitzing மேற்கு ஜெர்மனி "for the discovery of the quantized Hall effect"[87]
1986 ஏர்ணஸ்ட் ருஸ்கா மேற்கு ஜெர்மனி "இலத்திரன் நுண்நோக்கியை உருவாக்கினார்"[88]
Gerd Binnig மேற்கு ஜெர்மனி "வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் வடிவமைப்புக்காக நோபல் பரிசு பெற்றனர்"[88]
ஹைன்றிக் ரோரர் சுவிச்சர்லாந்து
1987 யொஹான்னஸ் ஜியார்க் பெட்நோர்ட்ஸ் மேற்கு ஜெர்மனி "for their important break-through in the discovery of மீக்கடத்துத்திறன் in சுட்டாங்கல் (பீங்கான்) materials"[89]
Karl Alexander Müller சுவிச்சர்லாந்து
1988 Leon Max Lederman அமெரிக்க ஐக்கிய நாடு "for the நியூட்ரினோ beam method and the demonstration of the doublet structure of the மென்மிs through the discovery of the muon neutrino"[90]
Melvin Schwartz அமெரிக்க ஐக்கிய நாடு
Jack Steinberger அமெரிக்க ஐக்கிய நாடு
1989 Norman Foster Ramsey அமெரிக்க ஐக்கிய நாடு "for the invention of the separated oscillatory fields method and its use in the hydrogen maser and other atomic clocks"[91]
Hans Georg Dehmelt அமெரிக்க ஐக்கிய நாடு "for the development of the ion trap technique"[91]
Wolfgang Paul மேற்கு ஜெர்மனி
1990 Jerome I. Friedman அமெரிக்க ஐக்கிய நாடு "for their pioneering investigations concerning deep inelastic scattering of electrons on protons and bound neutrons, which have been of essential importance for the development of the quark model in particle physics"[92]
Henry Way Kendall அமெரிக்க ஐக்கிய நாடு
Richard E. Taylor கனடா
1991 Pierre-Gilles de Gennes பிரான்சு "for discovering that methods developed for studying order phenomena in simple systems can be generalized to more complex forms of matter, in particular to liquid crystals and பல்லுறுப்பிs"[93]
1992 Georges Charpak பிரான்சு "for his invention and development of particle detectors, in particular the multiwire proportional chamber"[94]
1993 Russell Alan Hulse அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of a new type of துடிப்பலை, a discovery that has opened up new possibilities for the study of gravitation"[95]
Joseph Hooton Taylor, Jr. அமெரிக்க ஐக்கிய நாடு
1994 Bertram Brockhouse கனடா "for the development of neutron spectroscopy" and "for pioneering contributions to the development of neutron scattering techniques for studies of condensed matter"[96]
Clifford Glenwood Shull அமெரிக்க ஐக்கிய நாடு "for the development of the neutron diffraction technique" and "for pioneering contributions to the development of neutron scattering techniques for studies of condensed matter"[96]
1995 Martin Lewis Perl அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of the tau lepton" and "for pioneering experimental contributions to மென்மி physics"[97]
Frederick Reines அமெரிக்க ஐக்கிய நாடு "for the detection of the நியூட்ரினோ" and "for pioneering experimental contributions to மென்மி physics"[97]
1996 டேவிட் மொறிசு லீ அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of மீப்பாய்மத்தன்மைity in helium-3"[98]
Douglas D. Osheroff அமெரிக்க ஐக்கிய நாடு
ராபர்ட் கோல்மன் ரிச்சர்ட்சன் அமெரிக்க ஐக்கிய நாடு
1997 இசுட்டீவன் சூ அமெரிக்க ஐக்கிய நாடு "for development of methods to cool and trap atoms with laser light."[99]
Claude Cohen-Tannoudji பிரான்சு
வில்லியம் டானியல் பிலிப்சு அமெரிக்க ஐக்கிய நாடு
1998 Robert B. Laughlin அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of a new form of quantum fluid with fractionally charged excitations"[100]
Horst Ludwig Störmer ஜெர்மனி
Daniel Chee Tsui அமெரிக்க ஐக்கிய நாடு
1999 Gerardus 't Hooft நெதர்லாந்து "for elucidating the quantum structure of electroweak interactions in physics"[101]
Martinus J. G. Veltman நெதர்லாந்து
2000 சொரேசு ஆல்ஃபியோரொவ் ரஷ்யா "for developing குறைக்கடத்தி heterostructures used in high-speed- and optoelectronics"[102]
Herbert Kroemer ஜெர்மனி
ஜாக் கில்பி அமெரிக்க ஐக்கிய நாடு "for his part in the invention of the தொகுப்புச் சுற்று"[102]
2001 Eric Allin Cornell அமெரிக்க ஐக்கிய நாடு "for the achievement of Bose-Einstein condensation in dilute gases of alkali atoms, and for early fundamental studies of the properties of the condensates"[103]
Carl Edwin Wieman அமெரிக்க ஐக்கிய நாடு
Wolfgang Ketterle ஜெர்மனி
2002 Raymond Davis, Jr. அமெரிக்க ஐக்கிய நாடு "for pioneering contributions to astrophysics, in particular for the detection of cosmic நியூட்ரினோs"[104]
Masatoshi Koshiba ஜப்பான்
இரிக்கார்டோ ஜியாக்கோனி அமெரிக்க ஐக்கிய நாடு "for pioneering contributions to astrophysics, which have led to the discovery of cosmic X-ray sources"[104]
2003 Alexei Alexeyevich Abrikosov உருசியா
அமெரிக்க ஐக்கிய நாடு
"for pioneering contributions to the theory of superconductors and superfluids"[105]
வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் உருசியா
Anthony James Leggett ஐக்கிய இராச்சியம்
அமெரிக்க ஐக்கிய நாடு
2004 David J. Gross அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of asymptotic freedom in the theory of the வலிய இடைவினை"[106]
ஹக் டேவிட் பொலிட்ஸர் அமெரிக்க ஐக்கிய நாடு
பிரான்க் வில்செக் அமெரிக்க ஐக்கிய நாடு
2005 ராய் கிளாபர் அமெரிக்க ஐக்கிய நாடு "for his contribution to the quantum theory of optical coherence"[107]
ஜான் லீவிஸ் ஹால் அமெரிக்க ஐக்கிய நாடு "for their contributions to the development of laser-based precision நிறமாலையியல், including the optical frequency comb technique"[107]
தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ் ஜெர்மனி
2006 ஜான் குரோம்வெல் மேத்தர் அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of the blackbody form and திசைவேற்றுமை of the பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்"[108]
ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் அமெரிக்க ஐக்கிய நாடு
2007 ஆல்பெர்ட் ஃவெர்ட் பிரான்சு "for the discovery of மாபெரும் காந்தத் தடை (Giant Magneto Resistance)"[109]
பீட்டர் குருன்பெர்க் ஜெர்மனி
2008 மகொடோ கோபயாஷி ஜப்பான் "for the discovery of the origin of the broken symmetry which predicts the existence of at least three families of quarks in nature"[110]
தோசிஹைட் மசகாவா ஜப்பான்
நாம்பு ஓச்சிரோ அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of the mechanism of spontaneous broken symmetry in subatomic physics"[110]
2009 சார்லசு காவோ ஹாங்காங்
ஐக்கிய இராச்சியம்
அமெரிக்க ஐக்கிய நாடு
"for groundbreaking achievements concerning the transmission of light in fibers for optical communication"[111]
வில்லார்டு பாயில் கனடா "for the invention of an imaging குறைக்கடத்தி circuit – the CCD sensor"[111]
ஜோர்ஜ் ஸ்மித் அமெரிக்க ஐக்கிய நாடு
2010 ஆந்தரே கெய்ம் உருசியா
நெதர்லாந்து
"for groundbreaking experiments regarding the two-dimensional material கிராபீன்"[112]
கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் ரஷ்யா
இங்கிலாந்து
2011 சோல் பெர்ல்மட்டர் அமெரிக்க ஐக்கிய நாடு "தூர மீயொளிர் விண்மீன் வெடிப்புகளை ஆராய்ந்து அண்டம் வேகமாக விரிவடைதல் குறித்து கண்டுபிடித்தமைக்காக"[4][113]
பிறையன் பி. சிமித் அமெரிக்க ஐக்கிய நாடு
ஆஸ்திரேலியா
அடம் கை ரீஸ் அமெரிக்க ஐக்கிய நாடு
2012 செர்கே அரோழ்சி பிரான்சு "தனிப்பட்ட குவாண்டம் ஒருங்கியங்களைக் கட்டுப்படுத்துவது பற்றிய செய்கள, செய்முறை ஆய்வுகளுக்காக"[114]
டேவிட். ஜே. வைன்லேண்டு ஐக்கிய அமெரிக்கா
2013 ஃபிரான்சுவா அங்லேர் பெல்ஜியம் "இணை அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுகாக. "[115]
பீட்டர் ஹிக்ஸ் ஐக்கிய இராச்சியம்
2014 இசாமு அக்காசாக்கி ஜப்பான் "for the invention of efficient blue ஒளி உமிழ் இருமுனையம் which has enabled bright and energy-saving white light sources"[116]
இரோசி அமானோ ஜப்பான்
சுச்சி நாக்காமுரா ஜப்பான்
ஐக்கிய அமெரிக்கா
2015 தக்காக்கி கஜித்தா ஜப்பான் "for the discovery of neutrino oscillations, which shows that neutrinos have mass"[117]
ஆர்தர் பி. மெக்டொனால்டு கனடா
2016 தாவீது தூலீசு  ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
"for theoretical discoveries of topological phase transitions and topological phases of matter"[118]
F. Duncan M. Haldane  ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
சான் கோசுட்டர்லிட்சு  ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
2017 இராய்னர் வெய்சு  செருமனி
 ஐக்கிய அமெரிக்கா
"for decisive contributions to the LIGO detector and the observation of Gravitational Waves"[119]
கிப் தோர்ன்  ஐக்கிய அமெரிக்கா
பேரி பேரிசு  ஐக்கிய அமெரிக்கா
2018 ஆர்தர் ஆசுக்கின்  ஐக்கிய அமெரிக்கா "for groundbreaking inventions in the field of laser physics", in particular "for the optical tweezers and their application to biological systems" [120]
செரார் மூரு  பிரான்சு "for groundbreaking inventions in the field of laser physics", in particular "for their method of generating high-intensity, ultra-short optical pulses"
தோனா இசுட்டிரிக்குலாண்டு  கனடா
2019 James Peebles (b. 1935)  Canada
 United States
"for theoretical discoveries in physical cosmology" [121]
Michel Mayor (b. 1942)  Switzerland "for the discovery of an exoplanet orbiting a solar-type star"
Didier Queloz (b. 1966)
2020 உரோசர் பென்ரோசு (பி. 1931) ஐக்கிய இராச்சியம் "கருந்துளை உருவாக்க நிகழ்வானது பொது சார்பியல் தத்துவத்தின் ஒரு வலுவான கணிப்பு என்று கண்டறிந்தமைக்காக" [122]
இரைனாடு கென்செல் (பி. 1952) செருமனி "நமது விண்மீன் திரளின் மையத்திலுள்ள மீநிறைக் கருந்துளையான தனுசு ஏ*-ஐக் கண்டுபிடித்தமைக்காக"
ஆந்திரியா கியேசு (பி. 1965) ஐக்கிய அமெரிக்கா
2021 சியூக்குரோ மனாபே (பி. 1931) ஜப்பான்
ஐக்கிய அமெரிக்கா[123]
"புவிக் காலநிலையின் ஒப்புருவாக்கப் படிமம் அமைத்ததற்காகவும் காலநிலை மாறுபாட்டை அளவிடுதல், புவி வெப்பமயமாதல் குறித்த நம்பத்தகுந்த கணிப்புகளை உருவாக்கியதற்காகவும்" [124]
கிளாவுசு ஆசெல்மான் (பி. 1931) செருமனி
ஜார்ஜோ பரிசி (பி. 1948) இத்தாலி "அணுவளவு முதல் கோளளவு வரையிலான அமைப்புகளின் சீரின்மைக்கும் அவ்வமைப்புகளின் ஏற்றவிறக்கங்களுக்கும் இடையேயான இடைவினையைக் கண்டறிந்தமைக்காக"
2022 அலைன் ஆசுபெக்டு (பி. 1947) பிரான்சு "பிணங்கிய ஒளிமங்களைக் கொண்டு செய்த ஆய்வுகளுக்காகவும் பெல் சமனின்மை மீறலை நிறுவியதற்காகவும் குவாண்டம் தகவல் அறிவியலைத் துவங்கியமைக்காகவும்" [125]
சான் கிளவுசர் (பி. 1942) ஐக்கிய அமெரிக்கா
அன்டன் சைலிங்கர் (பி. 1945) ஆஸ்திரேலியா

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alfred Nobel – The Man Behind the Nobel Prize". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  2. "The Nobel Prize Awarders". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  3. "The Nobel Prize". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  4. 4.0 4.1 "The Nobel Prize in Physics 2011". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-10-04.
  5. The Nobel Prize in Physics 2011. Perlmutter got half the prize, and the other half was shared between Schmidt and Riess.
  6. "The Nobel Prize Award Ceremonies". Nobel Foundation. Archived from the original on 2008-08-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  7. "Nobel Laureates Facts". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  8. "Women Nobel Laureates". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-29.
  9. "The Nobel Prize in Physics 1901". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  10. "The Nobel Prize in Physics 1902". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  11. 11.0 11.1 "The Nobel Prize in Physics 1903". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  12. "The Nobel Prize in Physics 1904". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  13. "The Nobel Prize in Physics 1905". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  14. "The Nobel Prize in Physics 1906". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  15. "The Nobel Prize in Physics 1907". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  16. "The Nobel Prize in Physics 1908". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  17. "The Nobel Prize in Physics 1909". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  18. "The Nobel Prize in Physics 1910". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  19. "The Nobel Prize in Physics 1911". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  20. "The Nobel Prize in Physics 1912". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  21. "The Nobel Prize in Physics 1913". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  22. "The Nobel Prize in Physics 1914". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  23. "The Nobel Prize in Physics 1915". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  24. "The Nobel Prize in Physics 1917". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  25. "The Nobel Prize in Physics 1918". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  26. "The Nobel Prize in Physics 1919". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  27. "The Nobel Prize in Physics 1920". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  28. "The Nobel Prize in Physics 1921". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  29. "The Nobel Prize in Physics 1922". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  30. "The Nobel Prize in Physics 1923". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  31. "The Nobel Prize in Physics 1924". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  32. "The Nobel Prize in Physics 1925". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  33. "The Nobel Prize in Physics 1926". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  34. 34.0 34.1 "The Nobel Prize in Physics 1927". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  35. "The Nobel Prize in Physics 1928". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  36. "The Nobel Prize in Physics 1929". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  37. "The Nobel Prize in Physics 1930". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  38. "The Nobel Prize in Physics 1932". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  39. "The Nobel Prize in Physics 1933". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  40. "The Nobel Prize in Physics 1935". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  41. 41.0 41.1 "The Nobel Prize in Physics 1936". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  42. "The Nobel Prize in Physics 1937". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  43. "The Nobel Prize in Physics 1938". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  44. "The Nobel Prize in Physics 1939". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  45. "The Nobel Prize in Physics 1943". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  46. "The Nobel Prize in Physics 1944". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  47. "The Nobel Prize in Physics 1945". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  48. "The Nobel Prize in Physics 1946". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  49. "The Nobel Prize in Physics 1947". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  50. "The Nobel Prize in Physics 1948". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  51. "The Nobel Prize in Physics 1949". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  52. "The Nobel Prize in Physics 1950". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  53. "The Nobel Prize in Physics 1951". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  54. "The Nobel Prize in Physics 1952". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  55. "The Nobel Prize in Physics 1953". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  56. 56.0 56.1 "The Nobel Prize in Physics 1954". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  57. 57.0 57.1 "The Nobel Prize in Physics 1955". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  58. "The Nobel Prize in Physics 1956". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  59. "The Nobel Prize in Physics 1957". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  60. "The Nobel Prize in Physics 1958". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  61. "The Nobel Prize in Physics 1959". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  62. "The Nobel Prize in Physics 1960". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  63. 63.0 63.1 "The Nobel Prize in Physics 1961". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  64. "The Nobel Prize in Physics 1962". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  65. 65.0 65.1 "The Nobel Prize in Physics 1963". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  66. "The Nobel Prize in Physics 1964". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  67. "The Nobel Prize in Physics 1965". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  68. "The Nobel Prize in Physics 1966". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  69. "The Nobel Prize in Physics 1967". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  70. "The Nobel Prize in Physics 1968". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  71. "The Nobel Prize in Physics 1969". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  72. 72.0 72.1 "The Nobel Prize in Physics 1970". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  73. "The Nobel Prize in Physics 1971". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  74. "The Nobel Prize in Physics 1972". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  75. 75.0 75.1 "The Nobel Prize in Physics 1973". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  76. "The Nobel Prize in Physics 1974". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  77. "The Nobel Prize in Physics 1975". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  78. "The Nobel Prize in Physics 1976". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  79. "The Nobel Prize in Physics 1977". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  80. 80.0 80.1 "The Nobel Prize in Physics 1978". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  81. "The Nobel Prize in Physics 1979". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  82. "The Nobel Prize in Physics 1980". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  83. 83.0 83.1 "The Nobel Prize in Physics 1981". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  84. "The Nobel Prize in Physics 1982". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  85. 85.0 85.1 "The Nobel Prize in Physics 1983". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  86. "The Nobel Prize in Physics 1984". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  87. "The Nobel Prize in Physics 1985". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  88. 88.0 88.1 "The Nobel Prize in Physics 1986". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  89. "The Nobel Prize in Physics 1987". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  90. "The Nobel Prize in Physics 1988". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  91. 91.0 91.1 "The Nobel Prize in Physics 1989". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  92. "The Nobel Prize in Physics 1990". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  93. "The Nobel Prize in Physics 1991". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  94. "The Nobel Prize in Physics 1992". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  95. "The Nobel Prize in Physics 1993". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  96. 96.0 96.1 "The Nobel Prize in Physics 1994". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  97. 97.0 97.1 "The Nobel Prize in Physics 1995". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  98. "The Nobel Prize in Physics 1996". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  99. "The Nobel Prize in Physics 1997". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  100. "The Nobel Prize in Physics 1998". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  101. "The Nobel Prize in Physics 1999". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  102. 102.0 102.1 "The Nobel Prize in Physics 2000". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  103. "The Nobel Prize in Physics 2001". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  104. 104.0 104.1 "The Nobel Prize in Physics 2002". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  105. "The Nobel Prize in Physics 2003". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  106. "The Nobel Prize in Physics 2004". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  107. 107.0 107.1 "The Nobel Prize in Physics 2005". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  108. "The Nobel Prize in Physics 2006". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  109. "The Nobel Prize in Physics 2007". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  110. 110.0 110.1 "The Nobel Prize in Physics 2008". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  111. 111.0 111.1 "The Nobel Prize in Physics 2009". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  112. "The Nobel Prize in Physics 2010". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
  113. http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2011/press.html Perlmutter got half the prize, and the other half was shared between Schmidt and Riess.
  114. "The Nobel Prize in Physics 2012". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 9 October 2012.
  115. "The Nobel Prize in Physics 2013". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 8 October 2013.
  116. "The Nobel Prize in Physics 2014". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
  117. "The Nobel Prize in Physics 2015". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
  118. "The Nobel Prize in Physics 2016". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-10-04.
  119. "The Nobel Prize in Physics 2017". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2017-10-03.
  120. "The Nobel Prize in Physics 2018". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2 October 2018.
  121. "The Nobel Prize in Physics 2019". Nobel Foundation. Archived from the original on 8 October 2019. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
  122. "The Nobel Prize in Physics 2020". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  123. He is considered a U.S. citizen by Nobel Prize Committee.
  124. "The Nobel Prize in Physics 2021". Nobel Foundation. 5 October 2021. பார்க்கப்பட்ட நாள் 6 October 2022.
  125. "The Nobel Prize in Physics 2022". Nobel Foundation. 4 October 2022. பார்க்கப்பட்ட நாள் 6 October 2022.

வெளி இணைப்புகள்[தொகு]