அலைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Simple harmonic oscillator.gif

அலைவு ( Oscillation) என்பது ஒரு நடு அளவில் இருந்து அல்லது இருவேறு நிலையின் இடையில் இருந்து தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே இருப்பதை குறிப்பதாகும் . இவ்வகையான இயக்கத்தை அலைவுறு இயக்கம் என்று அழைக்கப்படும் . வேறு வார்த்தையில் , ஒரு பொருளானது இரு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஒரு மையப் புள்ளியை பொருத்து தொடர்ந்து அசைவதை அலைவுறு இயக்கம் என்றும் அச்செயலுக்கு அலைவுகள் என்றும் கூறப்படும் .

அதிர்வுகளும் , அலைவுகளும் சில நேரங்களில் ஒரே பொருளாக கையாளப்படும் . சில நேரங்களில் , இயந்திர அலைவுகள் அதிர்வுகள் என்றும் கூறப்படும் . அலைவுகள் இயற்பியல் சாதனங்களால் மட்டும் ஏற்படுவதில்லை , உயிரியல் சூழ்நிலையினாலும் ஏற்படுவதாகும் .

இணை அலைவுகள்[தொகு]

இரண்டு திணிவுடன் , மூன்று சுருள்விற்களை ஒரு மையப்புள்ளியில் பொருத்தினால் ஏற்படும் அலைவுகள் இணை அலைவுகள் ஆகும் . சீரிசை அலைவுகளுக்கும் , அதன் தொடர் சாதனைகளுக்கும் ஒரே சுயாதீன அளவுகள் ஆகும்.

தடையுறு அலைவுகள்[தொகு]

தடையுறு அலைவுகள்

காற்றில் அல்லது ஏதேனும் ஒரு ஊடகத்தில ஏற்படும் அலைவுகள் பெரும்பாலும் தடையுறக்கூடியதாகவே இருக்கின்றன. அலைவுகளின் போது ஊடகங்களின் உராய்வு அல்லது காற்றுத்தடை காரணமாக தடையுறச் செய்யும் விசை ஏற்படுகிறது, எனவே , தடையுறு விசையிலிருந்து மீண்டு வரும்போது ஆற்றலின் ஒரு பகுதி வீணாகிறது. ஆக அலைவுகளின் வீச்சுக்காலத்தைச் சார்ந்து குறைந்து பின் சுழியாகிவிடும். இவ்வகை அலைவுகளே தடையுறு அலைவுகள் எனப்படும். தடையுறு அலைவுகளுக்குச் சிறந்த சான்றுகளாகக் காற்றில் அலைவுறும் தனி ஊசல், தொட்டிச் சுற்றில் உருவாகும் மின்காந்த அலைவுகள் போன்றவற்றைக் கூறலாம்.

தொடரலை சாதனங்கள்[தொகு]

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

இயந்திரவியல்[தொகு]

மின் இயந்திரவியல்[தொகு]

மின்னியல்[தொகு]

ஒளியியல்[தொகு]

இதனையும் பாருங்கள்[தொகு]

அலைவுகள் (கணிதம்)
நிலநடுக்க பொறியியல்
அதிர்வுகள்
கால அளவு
அலைபெருக்கி ( Resonator ) தொடரலை ( Periodic wave or function )

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைவு&oldid=1451430" இருந்து மீள்விக்கப்பட்டது