நிலநடுக்க பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிலநடுக்க சோதனையின் போது ஒரு நிரந்தர கட்டிடம் மாதிரி (இடது) மற்றும் ஒரு அடிப்படை-தனிமைப்படுத்தப்பட்ட கட்டிட மாதிரி (வலது) [1]

நிலநடுக்க பொறியியல் அல்லது பூகம்ப பொறியியல் என்பது சமுதாயத்தை பாதுகாக்கும் ஒரு அறிவியல் பொறியியல் துறையாகும்.

நிலநடுக்க பொறியியலின் முக்கிய நோக்கங்கள்:

  • பூகம்பங்களால் நகர்ப்புற மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்புகளில் ஏற்படும் வலுவான எதிர்கால விளைவுகளை முன்னறிதல்.
  • நிலநடுக்க அதிர்வுகளை, விளைவுகளை தாங்கும் வன்னம் கட்டிடங்களை கட்டிடம் குறியீடுகளைப் பயன்படுத்தி வடிவமைத்தல், கட்டமைத்தல், மற்றும் பராமரித்தல். [2]


மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.youtube.com/watch?v=kzVvd4Dk6sw&locale=en_US&persist_locale=1
  2. Berg, Glen V. (1983). Seismic Design Codes and Procedures. EERI. ISBN 0943198259. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலநடுக்க_பொறியியல்&oldid=2222819" இருந்து மீள்விக்கப்பட்டது