சுருள்வில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரைப்பு சுருள்வில்கள்
பெரும்பணி உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் அமுக்க சுருள்வில்கள்

சுருள்வில் (spring) எனப்படுவது இயந்திர ஆற்றலைச் சேர்த்து வைக்கப் பயன்படும், நீளும் தன்மையுடைய ஒரு கருவி அல்லது சாதனமாகும்.

சுருள்வில்கள் பொதுவாக தாழ் கலப்பு எஃகினால் உருவாக்கப்படும். அளவில் சிறிய சுருள்வில்கள், ஏற்கனவே கெட்டியாக்கப்பட்ட எஃகிலிருந்து உருவாக்கப்படும். அளவில் பெரிய சுருள்வில்கள், குளிரவைக்கப்பட்ட எஃகிலிருந்து உருவாக்கப்படும்; பின்னர் கெட்டியாக்கப்படும். பொசுபர்-வெண்கலம், தைத்தேனியம் போன்ற இரும்பதிகமில்லா உலோகங்களும் சுருள்வில்களை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் ‘அரிமானத் தடை’ பண்பினையுடைய சுருள்வில்களை பெற்றிட இயலும். மின்னோட்டமுடைய சுருள்வில்களைத் தயாரிக்க பெரிலியம்-வெண்கலம் எனும் இரும்பதிகமில்லா உலோகம் பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க[தொகு]

  • Sclater, Neil. (2011). "Spring and screw devices and mechanisms." Mechanisms and Mechanical Devices Sourcebook. 5th ed. New York: McGraw Hill. pp. 279–299. ISBN 9780071704427. Drawings and designs of various spring and screw mechanisms.
  • Parmley, Robert. (2000). "Section 16: Springs." Illustrated Sourcebook of Mechanical Components. New York: McGraw Hill. ISBN 0070486174 Drawings, designs and discussion of various springs and spring mechanisms.

வெளியிணைப்புகள்[தொகு]

  • Wright, Douglas. "Introduction to Springs". Springs, Notes on Design and Analysis of Machine Elements. Department of Mechanical & Material Engineering, மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம். 3 February 2008 அன்று பார்க்கப்பட்டது. External link in |work= (உதவி)
  • Silberstein, Dave (2002). "How to make springs". Bazillion. 18 செப்டம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 February 2008 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்வில்&oldid=3479942" இருந்து மீள்விக்கப்பட்டது