கிளிண்டன் ஜோசப் டேவிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிளிண்டன் ஜோசப் டேவிசன் (Clinton Joseph Davisson)
Clinton Davisson.jpg
கிளிண்டன் ஜோசப் டேவிசன்
பிறப்பு அக்டோபர் 22, 1881(1881-10-22)
Bloomington, Illinois, USA
இறப்பு பெப்ரவரி 1, 1958(1958-02-01) (அகவை 76)
Charlottesville, Virginia, USA
தேசியம் United States
துறை Physics
பணியிடங்கள் Princeton University
Carnegie Institute of Technology
Bell Labs
கல்வி கற்ற இடங்கள் University of Chicago
Princeton University
ஆய்வு நெறியாளர் Owen Richardson
அறியப்படுவது Electron diffraction
பின்பற்றுவோர் Joseph A. Becker
William Shockley
விருதுகள் Comstock Prize in Physics (1928)[1]
Elliott Cresson Medal (1931)
Nobel Prize in Physics (1937)

கிளிண்டன் ஜோசப் டேவிசன்(Clinton Joseph Davisson: அக்டோபர் 22, 1881 – பிப்ரவரி 1, 1958), ஓர் அமெரிக்க இயற்பியலறிஞர். மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்ற இவரது கண்டு பிடிப்பிற்காக 1937 இல் கியார்கு பாகே தாம்சன் என்பவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "Comstock Prize in Physics". National Academy of Sciences. பார்த்த நாள் 13 February 2011.