மார்ட்டின் இரைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் மார்ட்டின் இரைல்
Sir Martin Ryle
பிறப்பு(1918-09-27)27 செப்டம்பர் 1918
பிரைட்டன், இங்கிலாந்து
இறப்பு14 அக்டோபர் 1984(1984-10-14) (அகவை 66)
கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
தேசியம்பெரும்பிரித்தானியா
துறைவானியல்
பணியிடங்கள்
 • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
 • கிரழ்சாம் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (BA, DPhil)
ஆய்வு நெறியாளர்ஜே. ஏ. இரேட்கிளிப்[1]
முனைவர் பட்ட 
மாணவர்கள்
 • மால்கோல்ம் இலாங்கேர்[1]
 • பீட்டர் இரீடு[1]
 • ஆரி வான் தெர் இலான்[1]
 • ஆந்திரு வில்சன்[1]
 • காரெத் வின் வில்லியம்சு[1]
அறியப்படுவதுகதிர்வீச்சு வானியல்
விருதுகள்
துணைவர்உரோவேனா பால்மர் (1947)

சர் மார்ட்டின் இரைல் (Sir Martin Ryle) அ க உ (FRS)[2] (27 செப்டம்பர் 1918 – 14 அக்தோபர் 1984)ஓர் இங்கிலாந்து கதிர்வீச்சு வானியலாளர் ஆவார். இவர் புரட்சிகரமான கதிர்வீச்சுத் தொலைநோக்கியை வடிவமைத்தார். அவற்றைக் கதிர்வீச்சு வாயில்களின் இருப்பைத் துல்லியமாகக் காணவும் படம்பிடிக்கவும் பயன்படுத்தினார்.[3]

இவர் 1970 களில் வானியலை விட்டுவிட்டு, சமூக, அரசியல் சிக்கல்களின் தீர்வு உடனடியாக காணவேண்டியது எனக் கருதியதால், அரசியலுக்குத் திரும்பினார்.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் பல தகைமைகளும் விருதுகளும் பெற்றார்:

 • அரசு கழக உறுப்பினர் (1952)[2]
 • அகுசு பதக்கம் (1954)
 • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1964)[4]
 • என்றி டிரேப்பர் பதக்கம், அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் (1965)[5]
 • பிராங்ளின் நிறுவன ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் பதக்கம் (1971)[6]
 • அரசு பதக்கம் (1973)
 • புரூசு பதக்கம் (1974)[7]
 • இயற்பியலில் நோபல் பரிசு (1974)
 • இரைல் தொலைநோக்கி, முல்லார்டு கதிர்வீச்சு வான்காணகம்

விரிவுரைகள்[தொகு]

இவர் 1965 இல் புடவித் தேட்டம் எனும் தலைப்பில் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரை ஆற்றினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

<!—இவர் ஒரு பயில்நிலை வானொலி இயக்குபவர் ஆவார்.[8] --> Ryle was an amateur radio operator, pp 499 – 500 of Graham-Smith 1986,[2] இவர் 1947 இல் உரோவேனா பால்மரை மணந்தார். இவர் கேம்பிரிட்ஜில் 1984 அக்தோபர் 14 இல் இறந்தார். இஅரது அஞ்சல் தலை, 2009 அக்தோபர் 8 இல் இசைபோகிய பிரித்தானியர் வரிசையில், வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 கணித மரபியல் திட்டத்தில் மார்ட்டின் இரைல்
 2. 2.0 2.1 2.2 2.3 Francis Graham-Smith (1986). "Martin Ryle. 27 September 1918-14 October 1984". Biographical Memoirs of Fellows of the Royal Society 32: 496–426. doi:10.1098/rsbm.1986.0016. 
 3. About Sir Martin Ryle
 4. "Winners of the Gold Medal of the Royal Astronomical Society". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
 5. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
 6. "Franklin Laureate Database – Albert A. Michelson Medal Laureates". Franklin Institute. Archived from the original on 8 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_இரைல்&oldid=3567365" இலிருந்து மீள்விக்கப்பட்டது