அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (Gold Medal of the Royal Astronomical Society)என்பது அரசு வானியல் கழகம் (RAS) வழங்கும் மிக உயர்ந்த விருதாகும். அரசு வானியல் கழக மன்றத்துக்கு " எந்த அடிப்படையில் விருது வழங்கப்படுகிறது என்பது குறித்து முழுமையான சுதந்திரம் உள்ளது , மேலும் அது எந்த காரணத்திற்காகவும் வழங்கப்படலாம்.[1][2] கடந்த கால விருதுகள் " வானியல் ,புவி இயற்பியல் துறைகளில் சிறந்த தனிப்பட்ட ஆராய்ச்சிகளுக்காகவும் , வானியல், புவியியல் துறைகளில் பொதுவான பங்களிப்புகளுக்காகவும் " வழங்கப்பட்டுள்ளன , அவை கல்விக்காகவோ அறிவியல் நிர்வாகத்துக்காகவோ ஆராய்ச்சி திட்டங்களில் தலைமைவகிப்புக்காகவோ வழங்கப்படலாம். வாழ்நாள் முழுவதும் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காகவும் இயல்பிகந்த வாழ்நாள் சாதனையை ஏற்பதற்காகவும் , குறிப்பிட்ட ஆராய்ச்சிகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.[1][1][2]

வரலாறு.[தொகு]

அரசு வானியல் கழகம் 1820 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முதல் பொற்பதக்கங்கள் 1824 இல் வழங்கப்பட்டன. 1824 மற்றும் 1827 ஆம் ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்பட்டன , ஆனால் அந்த நடைமுறை விரைவில் கைவிடப்பட்டது , அதற்கு பதிலாக அரசு வானியல் கழகம் மற்ற விருதுகளை நிறுவியது.[3]

தொடக்க ஆண்டுகளில் , ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டன , ஆனால் 1833 வாக்கில் ஆண்டுக்கு ஒரு பதக்கம் மட்டுமே வழங்கப்பட்டது. 1846 ஆம் ஆண்டில் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டபோது இது ஒரு சிக்கலை ஏற்படுத்தியது , ஏனெனில் ஜான் கோச் ஆடம்சுக்கும் அர்பெய்ன் லீ வெரியருக்கும் கூட்டாக ஒரு விருது வழங்கப்பட வேண்டும் என்று பலர் நினைத்தனர்மெனவே ஒரு விவாத்ம் எழுந்தது. 1847 இல் எந்த விருதும் வழங்கப்படவில்லை. 1848 ஆம் ஆண்டில் ஆடம்சு, லீ வெரியர் உட்பட பல்வேறு நபர்களுக்கு 12 " சோதனை காலனித்துவ " விருதுகளை வழங்குவதன் மூலம் இந்த விவாதம் தீர்க்கப்பட்டது , மேலும் 1849 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ஒரு வரம்புடன் விருதுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆடம்ஸ் மற்றும் லீ வெரியர் முறையே 1866 , 1868 வரை பொற்பதக்கங்களைப் பெறவில்லை. அப்போதைய அரசு வானியல் கழகத்தின் தலைவரான ஆடம்சு லீ வெரியருக்கு பதக்கத்தை வழங்கினார்.

தொடக்கத்தில் சில ஆண்டுகளில் , அரசு வானியல் கழகம் சில நேரங்களில் பொருத்தமான பரிந்துரைகள் இல்லை என்று முடிவு செய்தது , எனவே பொற்பதக்கத்தை வழங்கவில்லை. எனவே விருது இல்லாத 17 ஆண்டுகள் உள்ளன - மிக அண்மியது 1942 ( இரண்டாம் உலகப் போரின் இடையூறு காரணமாக வழங்கப்படவில்லை). 1867 மற்றும் 1886 ஆகிய இரண்டிலும் இரண்டு பதக்கங்கள் வழங்கப்பட்டாலும் ஆண்டுக்கு ஒரு பதக்கம் வழக்கமான நடைமுறையாக இருந்தது. 1964 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி துறைகளில் சமநிலையை உறுதி செய்வதற்காக இந்த விருது ஆண்டுக்கு இரண்டு பதக்கங்களாக விரிவுபடுத்தப்பட்டது - வானியலில் ஒன்று (வானியற்பியல் உட்பட) அண்டவியல், புவி இயற்பியலில் ஒன்று (கோள் அறிவியல் உட்பட) ( தற்போது கண்டத் தட்டு நகர்வியல் உட்பட).[2] விருது பெறாத அனைத்து ஆண்டுகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பொற்பதக்கம் பெற்ற முதல் பெண்மணி கரோலின் எர்சல் ஆவார். 1996 ஆம் ஆண்டில் வேரா உரூபின் வரை வேறு எந்த பெண்ணும் இந்த விருதைப் பெறவில்லை. மார்கரெட் ,பர்பிட்ஜ், ஜெஃப்ரி பர்பிட்ஜ் ஆகியோருக்கு 2005 ஆம் ஆண்டு வானியல் துறையில் பொற்பதக்கம் வழங்கப்பட்டது. இது 1886 ஆம் ஆண்டிலிருந்து முதல் கூட்டு விருதாகியது.

இந்த பதக்கம் அரசு வானியல் கழகத்தின் முதல் தலவரான வில்லியம் எர்சல் கட்டிய 40 அடி தொலைநோக்கியின் படத்தை கொண்டுள்ளது.

பதக்கம் பெற்றவர் பட்டியல்[தொகு]

ஆண்டு வானியல் புவி இயற்பியல் குறிப்புகள் மேற்கோள்கள்
1824 சார்ல்ஸ் பாபேஜ்

யோகான் பிரான்சு என்கே
1825 No award
1826 ஜான் எர்ழ்செல்

ஜேம்சு சவுத்

பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ
[3]
1827 பிரான்சிசு பெய்லி [3]
1828 Thomas Makdougall Brisbane

James Dunlop

கரோலின் எர்ழ்செல்
[3]
1829 பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல்

William Pearson

Heinrich Christian Schumacher
[3]
1830 யோகான் பிரான்சு என்கே

William Richardson
[3]
1831 Marie-Charles Damoiseau

Henry Kater
[3]
1832 No award
1833 ஜார்ஜ் பிடெல் ஏரி [3]
1834 No award
1835 Manuel J. Johnson [3]
1836 ஜான் எர்ழ்செல் [3]
1837 Otto A. Rosenberger [3]
1838 No award
1839 ஜான் விராட்டெசுலி [3]
1840 Jean Plana [3]
1841 பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் [3]
1842 Peter Andreas Hansen [3]
1843 பிரான்சிசு பெய்லி [3]
1844 No award
1845 William Henry Smyth [3]
1846 ஜார்ஜ் பிடெல் ஏரி [3]
1847 No award
1848 No award [3]
1849 வில்லியம் இலாசல் [3]
1850 ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ [3]
1851 Annibale de Gasparis [3]
1852 Christian August Friedrich Peters [3]
1853 John Russell Hind [3]
1854 Charles Rümker [3]
1855 William Rutter Dawes [3]
1856 Robert Grant [3]
1857 சாமுவேல் சுகுவாபே [3]
1858 Robert Main [3]
1859 ரிச்சாட் கிறிஸ்தோபர் ஹரிங்டன் [3]
1860 Peter Andreas Hansen [3]
1861 Hermann Goldschmidt [3]
1862 வாரன் தெ லா ரூ [3]
1863 பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர் [3]
1864 No award
1865 ஜார்ஜ் பிலிப்சு பாண்டு [3]
1866 ஜான் கவுச் ஆடம்சு [3]
1867 William Huggins

William Allen Miller
[3]
1868 உர்பைன் லெவெரியே [3]
1869 Edward James Stone [3]
1870 Charles-Eugène Delaunay [3]
1871 No award
1872 ஜியோவன்னி சுகியாபரெல்லி [3]
1873 No award
1874 சைமன் நியூகோம்பு [3]
1875 Heinrich d'Arrest [3]
1876 உர்பைன் லெவெரியே [3]
1877 No award
1878 Ercole Dembowski [3]
1879 ஆசப் ஆல் [3]
1880 No award
1881 Axel Möller [3]
1882 டேவிட் கில் [3]
1883 பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு [3]
1884 Andrew Ainslie Common [3]
1885 வில்லியம் ஹக்கின்ஸ் [3]
1886 எட்வார்டு சார்லசு பிக்கரிங்

Charles Pritchard
[3]
1887 ஜார்ஜ் வில்லியம் கில் [3]
1888 Arthur Auwers [3]
1889 Maurice Loewy [3]
1890 No award
1891 No award
1892 ஜார்ஜ் டார்வின் [3]
1893 எர்மன் கார்ல் வோகல் [3]
1894 S. W. Burnham [3]
1895 Isaac Roberts [3]
1896 சேத் கார்லோ சாண்டிலர் [3]
1897 எட்வார்டு எமர்சன் பர்னார்டு [3]
1898 William Frederick Denning [3]
1899 பிராங்கு மெக்கிளீன் [3]
1900 Henri Poincaré [3]
1901 எட்வார்டு சார்லசு பிக்கரிங் [3]
1902 யாகோபசு காப்தேயன் [3]
1903 எர்மேன் சுத்ரூவ [3]
1904 ஜார்ஜ் எல்லேரி ஏல் [3]
1905 Lewis Boss [3]
1906 வில்லியம் வாலசு கேம்ப்பெல் [3]
1907 எர்னெசுட்டு வில்லியம் பிரவுன் [3]
1908 டேவிட் கில் [3]
1909 Oskar Backlund [3]
1910 Friedrich Küstner [3]
1911 பிலிப் எர்பெர்ட் கோவெல் [3]
1912 Arthur Robert Hinks [3]
1913 என்றி-அலெக்சாந்திரே தெசுலாந்திரேசு [3]
1914 மேக்சு வுல்ஃப் [3]
1915 Alfred Fowler [3]
1916 John L. E. Dreyer [3]
1917 வால்ட்டர் சிட்னி ஆடம்சு [3]
1918 John Evershed [3]
1919 Guillaume Bigourdan [3]
1920 No award
1921 Henry Norris Russell [3]
1922 ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு [3]
1923 ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் [3]
1924 ஆர்த்தர் எடிங்டன் [3]
1925 பிராங்க் வாட்சன் டைசன் [3]
1926 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [3]
1927 Frank Schlesinger [3]
1928 Ralph Allen Sampson [3]
1929 எய்னார் எர்ட்சுபிரங்கு [3]
1930 ஜான் சுடேன்லி பிளாசுகெட் [3]
1931 வில்லெம் தெ சிட்டர் [3]
1932 இராபர்ட் கிராண்ட் ஐத்கென் [3]
1933 வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் [3]
1934 ஆர்லோவ் சேப்ளே [3]
1935 ஆர்த்தர் மில்னே [3]
1936 Hisashi Kimura [3]
1937 அரோல்டு ஜெப்ரீசு [3]
1938 William Hammond Wright [3]
1939 பெர்னார்டு இலியோத் [3]
1940 எட்வின் ஹபிள் [3]
1941 No award
1942 No award
1943 அரோல்டு சுபென்சர் ஜோன்சு [3]
1944 Otto Struve [3]
1945 பெங்கித் எட்லேன் [3]
1946 ஜான் ஊர்த் [3]
1947 Marcel Minnaert [3]
1948 பெர்ட்டில் இலிண்ட்பிளாடு [3]
1949 Sydney Chapman [3]
1950 Joel Stebbins [3]
1951 Anton Pannekoek [3]
1952 John Jackson [3]
1953 சுப்பிரமணியன் சந்திரசேகர் [3]
1954 வால்டேர் பாடே [3]
1955 Dirk Brouwer [3]
1956 Thomas George Cowling [3]
1957 Albrecht Unsöld [3]
1958 André Danjon [3]
1959 Raymond Arthur Lyttleton [3]
1960 விக்தர் அம்பர்த்சுமியான் [3]
1961 Herman Zanstra [3]
1962 பெங்கித் சுட்டிராம்கிரன் [3]
1963 H. H. Plaskett [3]
1964 மார்ட்டின் இரைல் Maurice Ewing [3]
1965 ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு Edward Bullard [3]
1966 ஐரா சுப்பிரேகு போவன் அரால்டு இயூரீ [3]
1967 ஆலன் சாந்தேகு கன்னேசு ஆல்ப்வேன் [3]
1968 பிரெட் ஆயில் Walter Munk [3]
1969 மார்ட்டின் சுவார்சுசைல்டு Albert Thomas Price [3]
1970 ஒரேசு வெல்கம் பாப்காக் [3]
1971 Richard van der Riet Woolley Frank Press [3]
1972 பிரிட்சு சுவிக்கி H. I. S. Thirlaway [3]
1973 Edwin Salpeter Francis Birch [3]
1974 Ludwig Biermann K. E. Bullen [3]
1975 யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் Ernst Öpik [3]
1976 வில்லியம் அண்டர் மெக்கிரியா J. A. Ratcliffe [3]
1977 John G. Bolton David R. Bates [3]
1978 இலைமன் சுட்டிராங் சுபிட்சர் James Van Allen [3]
1979 C. G. Wynne Leon Knopoff [3]
1980 Maarten Schmidt Chaim L. Pekeris [3]
1981 பெர்னார்டு உலோவெல் J. Freeman Gilbert [3]
1982 இரிக்கார்டோ ஜியாக்கோனி Harrie Massey [3]
1983 M. J. Seaton பிரெட் இலாரன்சு விப்பிள் [3]
1984 யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் S. K. Runcorn [3]
1985 ஸ்டீவன் ஹாக்கிங் Thomas Gold [3]
1986 Alexander Dalgarno George E. Backus [3]
1987 Martin Rees Takesi Nagata [3]
1988 Cornelis de Jager Don L. Anderson [3]
1989 Ken Pounds Raymond Hide [3]
1990 B. E. J. Pagel James W. Dungey [3]
1991 வித்தாலி கீன்ஸ்புர்க் G. J. Wasserburg [3]
1992 Eugene N. Parker Dan P. McKenzie [3]
1993 டொனால்டு இலிண்டன்-பெல் Peter Goldreich [3]
1994 James E. Gunn Thomas R. Kaiser [3]
1995 இரசீத் சூன்யாயெவ் John T. Houghton [3]
1996 வேரா உரூபின் Kenneth Creer [note 1] [3]
1997 Donald Osterbrock Donald Farley [3]
1998 சேம்சு பீபிள்சு Robert L. Parker [3]
1999 Bohdan Paczyński Kenneth Budden [3]
2000 Leon Lucy Robert Hutchison [3][4]
2001 எர்மன் போண்டி Henry Rishbeth [3]
2002 Leon Mestel J. A. Jacobs [3]
2003 John Bahcall David Gubbins [3]
2004 Jeremiah P. Ostriker Grenville Turner [3]
2005 மார்கரெட் பர்பிட்ஜ்

ஜியோப்ரி உரொனால்டு பர்பிட்ஜ்
Carole Jordan [3]
2006 Simon White Stan Cowley [3]
2007 John L. Culhane Nigel O. Weiss [3]
2008 Joseph Silk Brian Kennett [3]
2009 David A. Williams Eric Priest [3][5]
2010 Douglas Gough John Woodhouse [3][6]
2011 Richard Ellis Eberhard Grün [3][7]
2012 Andy Fabian John Brown [3][8]
2013 Roger Blandford Chris Chapman [3][9]
2014 Carlos Frenk John Zarnecki [3][10]
2015 மிசல் மயோர் Mike Lockwood
2016 John D. Barrow Philip England
2017 Nick Kaiser Michele Dougherty
2018 James Hough Robert White [11]
2019 Robert Kennicutt மார்கரெட் கிவல்சன் [12]
2020 சாந்திரா மூர் பேபர் யுவான்னே எல்சுவர்த் [13]
2021 ஜோசெலின் பெல் பர்னல் Thorne Lay [14]
2022 George Efstathiou Richard B. Horne
2023 John A. Peacock Timothy N. Palmer

மேலும் காண்க[தொகு]

  • வானியல் விருதுகள் பட்டியல்
  • புவி இயற்பியல் விருதுகளின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; female என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Gold Medal (A)".
  2. 2.0 2.1 2.2 "Winners of the 2015 awards, medals and prizes - full details". 9 January 2015.
  3. 3.000 3.001 3.002 3.003 3.004 3.005 3.006 3.007 3.008 3.009 3.010 3.011 3.012 3.013 3.014 3.015 3.016 3.017 3.018 3.019 3.020 3.021 3.022 3.023 3.024 3.025 3.026 3.027 3.028 3.029 3.030 3.031 3.032 3.033 3.034 3.035 3.036 3.037 3.038 3.039 3.040 3.041 3.042 3.043 3.044 3.045 3.046 3.047 3.048 3.049 3.050 3.051 3.052 3.053 3.054 3.055 3.056 3.057 3.058 3.059 3.060 3.061 3.062 3.063 3.064 3.065 3.066 3.067 3.068 3.069 3.070 3.071 3.072 3.073 3.074 3.075 3.076 3.077 3.078 3.079 3.080 3.081 3.082 3.083 3.084 3.085 3.086 3.087 3.088 3.089 3.090 3.091 3.092 3.093 3.094 3.095 3.096 3.097 3.098 3.099 3.100 3.101 3.102 3.103 3.104 3.105 3.106 3.107 3.108 3.109 3.110 3.111 3.112 3.113 3.114 3.115 3.116 3.117 3.118 3.119 3.120 3.121 3.122 3.123 3.124 3.125 3.126 3.127 3.128 3.129 3.130 3.131 3.132 3.133 3.134 3.135 3.136 3.137 3.138 3.139 3.140 3.141 3.142 3.143 3.144 3.145 3.146 3.147 3.148 3.149 3.150 3.151 3.152 3.153 3.154 3.155 3.156 3.157 3.158 3.159 3.160 3.161 3.162 3.163 3.164 3.165 3.166 3.167 3.168 3.169 3.170 3.171 3.172 3.173 3.174 "The Gold Medal" (PDF). Royal Astronomical Society. 2021. Retrieved 20 December 2021.
  4. "News: Appointments and awards". Astronomy & Geophysics 41 (4): 7. 2000. doi:10.1046/j.1468-4004.2000.00404-9.x. Bibcode: 2000A&G....41d...7.. 
  5. "RAS meeting and Community Forum - JENAM 2009". Archived from the original on February 17, 2009. பார்க்கப்பட்ட நாள் 23 April 2009.
  6. "RAS Honours Outstanding Astronomers and Geophysicists". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 25 March 2011.
  7. "RAS honours outstanding astronomers and geophysicists". Royal Astronomical Society. 19 January 2011. பார்க்கப்பட்ட நாள் 10 January 2013.
  8. "RAS honours leading astronomers and geophysicists". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 17 February 2012.
  9. "2013 winners of the RAS awards, medals and prizes". Royal Astronomical Society. 10 January 2013. Archived from the original on 2013-01-20. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013.
  10. "2014 winners of the RAS awards, medals and prizes". Royal Astronomical Society. 10 January 2014. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 21 January 2014.
  11. "The Royal Astronomical Society". Archived from the original on 2018-03-01. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  12. Morgan Hollis (9 January 2019). "Leading astronomers and geophysicists honoured by Royal Astronomical Society". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 14 January 2019.
  13. "Leading astronomers and geophysicists honoured in RAS bicentenary year". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 25 August 2020.
  14. (8 January 2021). "Royal Astronomical Society Honours Stars of Astronomy and Geophysics". செய்திக் குறிப்பு.