உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெட் ஆயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் பிரெட் ஃஆயில்
பிறப்பு(1915-06-24)24 சூன் 1915
கில்சுடெடு, பிங்ளே, யார்க்சயர் மேற்குப்பகுதி, இங்கிலாந்து, பெரும்பிரித்தானியா
இறப்பு20 ஆகத்து 2001(2001-08-20) (அகவை 86)
பவுர்னேமவுத், இங்கிலாந்து, பெரும்பிரித்தானியா
இருப்பிடம்பெரும்பிரித்தானியா
தேசியம்பிரித்தானியர்
பிள்ளைகள்
அறிவியல் பணி
துறைவானியல்
பணியிடங்கள்வானியல் நிறுவனம், கேம்பிரிட்ஜ்
கல்வி கற்ற இடங்கள்இம்மானுவேல் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
Academic advisorsஉருடோல்ப் பேயியெர்ல்சு
மவுரிசு பிரைசு
பிலிப் வொர்சுலே வுட்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
John Moffat
Chandra Wickramasinghe
Cyril Domb
Jayant Narlikar
Leon Mestel
Peter Alan Sweet
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்பவுல் சி. டபுள்யூ. டேவீசு
தவுகிளாசு கவுகு
அறியப்படுவதுCoining the phrase 'Big Bang'
Stellar nucleosynthesis theory
Hoyle's fallacy
B2FH paper
Hoyle-Narlikar theory
Steady state theory
Triple-alpha process
Panspermia
பின்பற்றுவோர்ஜோசெலின் பெல் பர்னல்
ஜயந்த் நர்ளீகர்
டொனால்டு டி. கிளேட்டன்
விருதுகள்

சர் பிரெட் ஃஆயில் (Sir Fred Hoyle) அகஉ(FRS) (24 ஜூன் 1915 - 20 ஆகத்து 2001)[1] ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் விண்மீன் அணுக்கருத் த்குப்பு வினைக்கும் பெருவெடிப்புக் கோட்பாட்டைப் புறந்தள்ளியதற்கும் பெயர்பெற்றவர். பெருவெடிப்பு எனும் சொல்லை இவர்தான் பிரித்தானிய ஒலிபரப்பில் உருவாக்கினார். புவியக உயிரினத் தோற்றத்துக்குக் காரணம் பேன்சுபெர்மியா தான் எனக் கூறியவர். இவர் மக்களிடையே அறிவியலைப் பரவலாகக் கொண்டு சென்றவர் என்றாலும், பல்வேறு அறிவியல் சிக்கல்களில் பெருவாரியான அறிவியலாளர்களை எதிர்த்தார்.[2][3][4] இவர் தன் வாழ்நாள் முழுவதும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலேயே கழித்தார். இவர் ஆறு ஆண்டுகள் அதன் இயக்குநராகவும் இருந்தார். இவர் அரிவியல் புனைவு எழுத்தாளர் ஆவார். இவர் தன் மகனாகிய ஜியோஃப்ரி ஃஆயிலுடன் இணைந்து பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Geoffrey Burbidge (2003). "Sir Fred Hoyle. 24 June 1915 - 20 August 2001 Elected FRS 1957". Biographical Memoirs of Fellows of the Royal Society 49: 213. doi:10.1098/rsbm.2003.0013. 
  2. Mitton, Simon (2011). "Chapter 12: Stones, Bones, Bugs and Accidents". Fred Hoyle: A Life in Science. Cambridge University Press.
  3. Ferguson, Kitty (1991). Stephen Hawking: Quest For A Theory of Everything. Franklin Watts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-553-29895-X.
  4. Jane Gregory, Fred Hoyle's Universe , Oxford University Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-191-57846-0

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்_ஆயில்&oldid=3792129" இலிருந்து மீள்விக்கப்பட்டது