உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் எர்ழ்செல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஜான் எர்ழ்செல், 1st Bt
KH FRS
1867 ஒளிப்படம்
எடுத்தவர்:ஜூலியா மார்கரெட் கேமரான்
பிறப்பு(1792-03-07)7 மார்ச்சு 1792
சுலவுகு, பர்மிங்காம்சயர், இங்கிலாந்து
இறப்பு11 மே 1871(1871-05-11) (அகவை 79)
காலிங்வுட், ஆக்குர்சுத்து, கெண்ட், இங்கிலாந்து
Resting placeவெசுட்டுமினிசுட்டர் அபே
வாழிடம்சுலவுகு
கேப்டவுன்
தேசியம்பிரித்தானியர்
கல்விஏட்டன் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்புனித யோவான் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
அறியப்படுவதுஒளிப்படவியல் கண்டுபிடிப்பு
தாக்கம் 
செலுத்தியோர்
வில்லியம் எர்ழ்செல் (தந்தையார்)
விருதுகள்அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்
சுமித் பரிசு (1813)
கோப்ளே பதக்கம் (1821)
இலாலண்டே பதக்கம் (1825)
அரசு பதக்கம் (1836, 1840)
அரசு குல்பிக் ஆணை வீரர்
துணைவர்மார்கரெட் புரோடி சுட்டீவார்டு

சர் ஜான் பிரெடரிக் வில்லியம் எர்ழ்செல் (Sir John Frederick William Herschel, 1st Baronet) (7 மார்ச்சு 1792 – 11 மே 1871)[1] ஒரு ஆங்கிலேய பலதுறை அறிஞரும் கணிதவியலாளரும் வானியலாலரும் வேதியியலாளரும் புதுமைபுனைவாளரும் செய்முறைஒளிப்படவியலாளரும் ஆவார். இவர் நிலைத்திணையியலிலும் அரிய ஆய்வுகள் செய்துள்ளார்.[1] இவரது தாயார் மேரி பால்டுவின் ஆவார். இவரது தந்தையார் வானியலாளராகிய வில்லியம் எர்ழ்சல் ஆவார். கரோலின் எர்ழ்செல் இவரது ஒன்றுவிட்ட தங்கையார் ஆவார். இவருக்கு பன்னிரண்டு குழந்தைகள் உண்டு.[1]

நூல்தொகை

[தொகு]
  • On the Aberration of Compound Lenses and Object-Glasses (1821)[1]
  • Book-length articles on "Light", "Sound" and "Physical Astronomy" for the Encyclopaedia Metropolitana (30 vols. 1817-45)
  • A preliminary discourse on the study of natural philosophy, part of Dionysius Lardner's Cabinet cyclopædia (1831, new edition 1840)[2]
  • A Treatise on Astronomy (1833)[3]
  • Outlines of Astronomy (1849)[1]
  • General Catalogue of 10,300 Multiple and Double Stars (published posthumously)
  • Familiar Lectures on Scientific Subjects
  • General Catalogue of Nebulae and Clusters
  • Manual of Scientific Inquiry (ed.), (1849)[1]
  • Meteorology (1861)
  • Physical Geography (1861)
  • Familiar Lectures on Scientific Subjects (1867)[1]
  • Herschel, John F. W. (1840-02-20), "On the Chemical Action of the Rays of the Solar Spectrum on Preparations of Silver and Other Substances, Both Metallic and Non-Metallic, and on Some Photographic Processes", Philosophical Transactions of the Royal Society of London, 130: 1–59, Bibcode:1840RSPT..130....1H, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1098/rstl.1840.0002, பன்னாட்டுத் தர தொடர் எண் 0261-0523, JSTOR 108209.

மேற்கோள்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Herschel, Sir John Frederick William, 1792-1871, astronomer". NAHSTE project. எடின்பரோ பல்கலைக்கழகம். Archived from the original on 2007-05-10. பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
  2. John Hershell, A preliminary discourse on the study of natural philosophy, 1831
  3. Herschel, John W.F. (1835). A Treatise on Astronomy, 3rd Edition. Philadelphia: Carey, Leah and Blanchard.

பணிகளின் மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
John Frederick William Herschel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Wikisource-author

அரசு பதவிகள்
முன்னர் Master of the Mint
1850–1855
பின்னர்
Baronetage of the United Kingdom
புதிய உருவாக்கம் Baronet
(of Slough)
1838–1871
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_எர்ழ்செல்&oldid=3777946" இலிருந்து மீள்விக்கப்பட்டது