கோப்ளி பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோப்ளி பதக்கம் என்பது அறிவியலின் எந்தவொரு துறையிலும் நிகழ்த்தப்படும் சிறந்த சாதனைகளுக்காக இலண்டனிலுள்ள அரசக் குமுகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெருமைமிகு விருதாகும்[1]. சர் காட்பிரி கோப்ளி என்பவரின் நினைவாக 1731ல் முதன்முதலாக இப்பதக்கம் வழங்கப்பட்டது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Copley Medal". britannica.com. 20 சனவரி 2022 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்ளி_பதக்கம்&oldid=3376957" இருந்து மீள்விக்கப்பட்டது