உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் ஹியூவெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஹியூவெல்
William Whewell (1794-1866)
பிறப்பு(1794-05-24)24 மே 1794
லான்காஸ்டர், இங்கிலாந்து
இறப்பு6 மார்ச்சு 1866(1866-03-06) (அகவை 71)
கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
வாழிடம்இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
துறைபல்துறை வல்லுநர், தத்துவவாதி, இறையியல்வாதி
பணியிடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
தாக்கம் 
செலுத்தியோர்
ஜான் கஃப்
ஜான் அட்சன்
பின்பற்றுவோர்ஆகுஸ்டசு டி மோர்கன்
ஐசாக் டொட்ஹண்டர்

வில்லியம் ஹியூவெல் (William Hewell, மே 24, 1794 - மார்ச் 6, 1866) ஒரு ஆங்கிலேயப் பல்துறை வல்லுநர், அறிவியலாளர், தத்துவவாதி, இறையியல்வாதி, மற்றும் அறிவியல் வரலாற்றாசிரியர். இவர் கேம்பிரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரியில் பேராசிரியராக இருந்தார் .

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

வில்லியம் ஹியூவெல் இங்கிலாந்தில் லான்காஸ்டரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு தச்சர். அவர் மகன் தனது தொழிலைப் பின்பற்ற வேண்டும் விரும்பினார், ஆனால் வில்லியம் லான்காஸ்டர் இலக்கணப் பள்ளிகளில் கணிதம் படித்து, கேம்பிரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரியில் புலமைப்பரிசில் பெற்றார். 1814 இல் அவரின் கவிதைகளுக்காக துணைவேந்தர் தங்க பதக்கம் வழங்கப்பட்டது.

பொது அறிவியல்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஹியூவெல்&oldid=2714523" இலிருந்து மீள்விக்கப்பட்டது