உள்ளடக்கத்துக்குச் செல்

சார்ல்ஸ் பாபேஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ல்ஸ் பாபேஜ்
1860இல் சார்ல்ஸ் பாபேஜ்
பிறப்பு(1791-12-26)26 திசம்பர் 1791
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு18 அக்டோபர் 1871(1871-10-18) (அகவை 79)
மேரில்போன், இலண்டன், இங்கிலாந்து
தேசியம்இங்கிலாந்து
துறைகணிதம், பொறியியல், அரசியற் பொருளாதாரம், கணினியியல்
பணியிடங்கள்திரித்துவக் கல்லூரி, கேம்பிரிச்சு
கல்வி கற்ற இடங்கள்பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு
அறியப்படுவதுகணிதம் ,கணினியியல்
தாக்கம் 
செலுத்தியோர்
ராபர்ட் உட்ஹவுஸ், கஸ்பார்டு மோங்கே, ஜான் ஹெர்ச்செல்
பின்பற்றுவோர்காரல் மார்க்சு, ஜான் ஸ்டுவர்ட் மில்
கையொப்பம்

சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage, திசம்பர் 26, 1791 – அக்டோபர் 18, 1871) கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்ட பிரித்தானியப் பல்துறையறிஞர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்.[1] வித்தியாச பொறி 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே இன்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.[2] 1991 இல் பிரித்தானிய அறிவியலாளர்கள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.

சார்ல்ஸ் பாபேஜின் கண்டுபிடிப்புகள்

[தொகு]
  • வாகனமங்களின் வேகமானி
  • கண் பரிசோதனைக்கருவி
  • புகையிரதத்தின் தைனமோ மீற்றர்
  • நியமத் தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி
  • சீரான அஞ்சல் கட்டண முறை
  • கலங்கரை விளக்கு ஒளி
  • கீறிவிச் ரேகைக் குறியீடு
  • சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி
  • மணிச்சட்டம்
  • நேப்பியர் கருவி
  • பாஸ்கல் இயந்திரம்
  • டிபரன்ஸ் இயந்திரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Terence Whalen (1999). Edgar Allan Poe and the masses: the political economy of literature in antebellum America. Princeton University Press. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-00199-9. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.
  2. Halacy, Daniel Stephen (1970). Charles Babbage, Father of the Computer. Crowell-Collier Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-741370-5.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_பாபேஜ்&oldid=4069307" இலிருந்து மீள்விக்கப்பட்டது