வித்தியாசப் பொறி
Appearance
வித்தியாசப் பொறி (Difference Engine) எனப்படுவது 1822ஆம் ஆண்டில் சார்ல்சு பாபேச்சு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பொறிமுறைக் கணித்தலுக்கு அவசியமான மாதிரியுரு ஆகும்.[1] இந்தப் பொறி பதின்ம எண் முறைமையை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது. இதனைக் கேள்வியுற்று ஆர்வமடைந்த பிரித்தானிய அரசாங்கம் சார்ல்சு பாபேச்சு தனது திட்டத்தைத் தொடர்வதற்காக ₤1700 பண உதவியை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பாபேச்சு, வித்தியாசப் பொறி ஆகியவை பற்றிக் கணினி வரலாற்றுக் கண்காட்சி, கணினி வரலாறு
- பாபேச்சு, விஞ்ஞான அருங்காட்சியகம்