உள்ளடக்கத்துக்குச் செல்

எடின்பரோ பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 55°56′50.6″N 3°11′13.9″W / 55.947389°N 3.187194°W / 55.947389; -3.187194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடின்பரோ பல்கலைக்கழகம்
The University of Edinburgh
Oilthigh Dhùn Èideann
இலத்தீன்: Universitatis Academicae Edinburgensis
வகைபொதுத்துறை
உருவாக்கம்1583
நிதிக் கொடை£284 million[1]
வேந்தர்ஆன்னி
தலைமை ஆசிரியர்பீட்டர் மெக்கோல்
முதல்வர்டிமோத்தி ஓ சியா
கல்வி பணியாளர்
6195 [2]
நிருவாகப் பணியாளர்
6324 [2]
மாணவர்கள்32,591 (2013-14) [3]
பட்ட மாணவர்கள்21,369[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்11,222[3]
அமைவிடம்,
ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம் 55°56′50.6″N 3°11′13.9″W / 55.947389°N 3.187194°W / 55.947389; -3.187194
வளாகம்நகர்ப்புறம்
நிறங்கள்
                                   
சேர்ப்புரசல் குழுமம்
கோய்ம்பிரா குழுமம்
லெரு
யுனிவர்சிடாஸ் 21
ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
யுனிவர்சிட்டிஸ் யூகே
யுனிவர்சிட்டிஸ் ஸ்காட்லாந்து
இணையதளம்www.ed.ac.uk

ஐக்கிய இராட்சியத்தின் நாடான ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் எடின்பரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதை 1583-ஆம் ஆண்டு நிறுவினர்.[4] இது ஸ்காட்லாந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. உலகளவில் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.[5] இந்த பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் எடின்பரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்டு டவுனில் உள்ளன.[6]

2013-ஆம் ஆண்டில் க்யூ.எஸ் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியது. அந்த வரிசையில் இருந்த முன்னணி பல்கலைக்கழகளில் பதினேழாவது இடத்தைப் பெற்றது.[7]

கேம்பிரிட்ஜ், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக நன்கொடைகளைப் பெறுகிறது.

பள்ளிகளும் கல்லூரிகளும்

[தொகு]
  • வணிகப் பள்ளி
  • கலைக் கல்லூரி
  • கட்டிடக்கலைப் பள்ளி
  • கல்விப் பள்ளி
  • இறையியல் பள்ளி
  • பொருளாதாரப் பள்ளி
  • உடல்நலவியல் பள்ளி
  • வரலாறு, தொல்லியல் பல்கலைக்கழகம்
  • சட்டப் பள்ளி
  • மொழி, பண்பாடு, இலக்கியப் பள்ளி
  • மெய்யியல், உளவியல், மொழியறிவியல் பள்ளி
  • சமூகவியல், அரசறிவியல்
  • வாழ்க்கைக் கல்வி
  • மருத்துவப் பள்ளி
  • கால்நடையியல்
  • உயிரிமருத்துவவியல்
  • வேதியியல் பள்ளி
  • பொறியியல் பள்ளி
  • தகவலியல்
  • கணிதவியல்
  • இயற்பியல்

வளாகங்கள்

[தொகு]
பிளேபேர் நூலகம்
முதன்மை வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள எடின்பரோ கலைக் கல்லூரி

இங்கு அதிகளவிலான துறைகளிலும், பாடப்பிரிவுகளிலும் பாடம் கற்பிக்கப்படுவதால், வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.[8]

மாணவர்கள்

[தொகு]
மாணவர் ஒன்றியத்தின் கட்டிடம்
மாணவர்களே நடத்தும் திரையரங்கம்

நூலகம்

[தொகு]

இது 1580-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கிளெமெண்ட் லிட்டில் என்பவர் பெருந்தொகையை வழங்கினார். இன்றைய நிலவரப்படி,ஸ்காட்லாந்தின் பெரிய நூலகமாகத் திகழ்கிறது. இது 25 லட்சத்திற்கும் அதிகமான நூல்களைக் கொண்டுள்ளது.[9]

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]

இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலரும், பணியாற்றிய பலரும், பல முக்கிய நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் பதவியேற்றுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 University of Edinburgh (2013) (PDF). The University of Edinburgh Reports & Financial Statements for the year to ஜூலை 2013. https://www.wiki.ed.ac.uk/download/attachments/68630228/Financial_Statements_2012-13_Accounts_Wikki_Version.pdf. பார்த்த நாள்: 9 ஏப்ரல் 2014. 
  2. 2.0 2.1 "Staff Headcount & Full Time Equivalent Statistics (FTE) as at மே 2014". Human Resources, The University of Edinburgh. May 2014. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help).
  3. 3.0 3.1 3.2 "University of Edinburgh Factsheet 2013/2014" (PDF). Governance & Strategic Planning, The University of Edinburgh. 30 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "History of Edinburgh University". Edinburgh University. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. http://phys.org/partners/university-of-edinburgh/
  6. "Edinburgh - Inspiring Capital". City of Edinburgh Council. 28 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "QS World University Rankings". Top Universities. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2012.
  8. "The campuses of the University of Edinburgh". பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Edinburgh University Library". Britain in Print. Archived from the original on 2014-07-28. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூலை 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடின்பரோ_பல்கலைக்கழகம்&oldid=3545667" இலிருந்து மீள்விக்கப்பட்டது