மாக்ஸ் போர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாக்ஸ் போர்ன்
Max Born
Max Born.jpg
மாக்ஸ் போர்ன் (1882-1970)
பிறப்பு திசம்பர் 11, 1882(1882-12-11)
பிறப்பிடம் வுரோசுலோ, ஜெர்மனி
இறப்பு சனவரி 5, 1970 (அகவை 87)
இறப்பிடம் கோட்டிஞ்சன், ஜெர்மனி
தேசியம் ஜெர்மனி-ஐக்கிய இராச்சியம்
கல்வி கற்ற இடங்கள் கோட்டிஞ்சன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   கார்ல் ரூஞ்ச்
அறியப்படுவது போர்ன்-ஹேபர் சுழற்சி
போர்ன் விறைப்பு
போர்ன் அண்ணளவு
போர்ன்-இன்ஃபெல்ட் கொள்கை
போர்ன்-ஓப்பன்ஹைமர் அண்ணளவு
போர்னின் விதி
சமயம் லூத்தரன்

மாக்ஸ் போர்ன் (Max Born, டிசம்பர் 11, 1882ஜனவரி 5, 1970) என்பவர் ஜெர்மனியில் பிறந்த பிரித்தானிய இயற்பியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். குவாண்டம் பொறிமுறைக் கொள்கையை விரிவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அத்துடன் திடநிலை இயற்பியல், மற்றும் ஒளியியல் போன்றவற்றிலும் இவர் பெரும் பங்காற்றியுள்ளார். 1920களிலும், 30களிலும் பல இயற்பியலாளர்களை உருவாக்கியுள்ளார். 1954 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்ஸ்_போர்ன்&oldid=1998721" இருந்து மீள்விக்கப்பட்டது