மகொடோ கோபயாஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகொடோ கோபயாஷி
Makoto Kobayashi
Makoto Kobayashi-press conference Dec 07th, 2008-2b.jpg
பிறப்பு ஏப்ரல் 7, 1944 (1944-04-07) (அகவை 72)[1]
பிறப்பிடம் நகோயா, ஜப்பான்[2]
குடியுரிமை ஜப்பான்
கல்வி கற்ற இடங்கள் நகோயா பல்கலைக்கழகம்[1][2]
ஆய்வு நெறியாளர்   Shoichi Sakata
அறியப்படுவது Work on CP violation
CKM matrix

மகொடோ கோபயாஷி (Makoto Kobayashi, பிறப்பு ; 7 ஏப்ரல் 1944) ஜப்பானைச் சேர்ந்த இயற்பியலாளர். இவர் 2008ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

கோபயாஷி பிறந்தது மற்றும் கல்வி பயின்றது ஜப்பானில் உள்ள நகோயா நகரத்தில். இவர் 1975 ல் சசிகோ ஏனோமொடோ என்பவரை மணந்தார்; இவர்களுக்கு ஜூனிசிரோ என்ற ஒரு மகன் இருக்கிறார். கோபயாஷி முதல் மனைவி இறந்த பிறகு, 1990 இல் எமிகோ நகயமா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்கள் ஒரு மகள் -யூகா- இருக்கிறார்.[3]

கல்வி பணி[தொகு]

  • ஏப்ரல், 1972 : இணை ஆராச்சியாளர் கியோட்டோ பல்கலைக்கழகம்
  • சூலை,1979 : உயர் ஆற்றல் இயற்பியல் தேசிய ஆய்வுக்கூடத்தில் உதவி பேராசிரியர்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகொடோ_கோபயாஷி&oldid=1998670" இருந்து மீள்விக்கப்பட்டது