பிரான்சுவாசு பாரி-சினோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரான்சுவாசு பாரி-சினோசி
Françoise Barré-Sinoussi-press conference Dec 06th, 2008-1.jpg
பிறப்பு ஜூலை 30, 1947 (1947-07-30) (அகவை 67)
பிறப்பிடம் பாரிஸ், பிரான்ஸ்
தேசியம் பிரான்ஸ்
அறியப்படுவது எச்.ஐ.வி கண்டுபிடிப்பு

பிரான்சுவாசு பாரி-சினோசி ( Françoise Barré-Sinoussi, பிறப்பு; ஜூலை 30, 1947) பிரான்சு நாட்டைச் சேர்ந்த தீநுண்மவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பாஸ்டரின் பாரிசு நிறுவனத்தின் நோய்த்தொற்றுகள் துறையின் இயக்குனர். இவர் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான 2008 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.