ராய் கிளாபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய் ஜே. கிளாபர்
Roy J. Glauber
Roy Glauber Dec 10 2005.jpg
பிறப்புசெப்டம்பர் 1, 1925(1925-09-01)
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புதிசம்பர் 26, 2018(2018-12-26) (அகவை 93)
நியூட்டன், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஜூலியன் சுவைங்கர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
டானியேல் வால்ஸ்
அறியப்படுவதுஒளிக்காணி, குவாண்டம் ஒளியியல்
விருதுகள்இயற்பியலில் நோபல் பரிசு (2005)

ராய் கிளாபர் (Roy Jay Glauber, செப்டம்பர் 1, 1925 – திசம்பர் 26, 2018) ஒரு அமெரிக்க கொள்கைநிலை இயற்பியலாளர் ஆவார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஒளியியல் அறிவியலுக்கான பேராசிரியராக பணியாற்றுகிறார். நியூயார்க் நகரத்தில் பிறந்த இவர், 2005-ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசின் ஒரு பகுதியை "ஒளியியல் ஒரியல்பில் துணுக்கக் கோட்பாடு"-க்காக பெற்றார். இன்னொரு பகுதியை ஜான் ஹால் மற்றும் தியோடர் ஹன்ச் ஆகியோர் பெற்றனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்_கிளாபர்&oldid=3702530" இருந்து மீள்விக்கப்பட்டது