பால் டிராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பால் அட்ரியன் மாரிஸ் டிராக்
Dirac 4.jpg
பிறப்பு ஆகஸ்ட் 8, 1902(1902-08-08)
பிறப்பிடம் பிரிஸ்டல், இங்கிலாந்து
இறப்பு அக்டோபர் 20, 1984 (அகவை 82)
இறப்பிடம் டலஹாசி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம் சுவிச்சர்லாந்து (1902–19)
ஐக்கிய ராஜ்யம் (1919–84)
கல்வி கற்ற இடங்கள் பிரிஸ்டல் பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   Ralph Fowler
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
ஹோமி பாபா
Harish Chandra Mehta
Dennis Sciama
Fred Hoyle
Behram Kurşunoğlu
John Polkinghorne
அறியப்படுவது Dirac equation
Dirac comb
Dirac delta function
Fermi–Dirac statistics
Dirac sea
Dirac spinor
Dirac measure
Bra-ket notation
Dirac adjoint
Dirac large numbers hypothesis
Dirac fermion
Dirac string
Dirac algebra
Dirac operator
Abraham-Lorentz-Dirac force
Dirac bracket
Fermi–Dirac integral
Negative probability
Dirac Picture
Dirac-Coulomb-Breit Equation
சமயம் இறைமறுப்பு [1]

பால் டிராக் (Paul Dirac, 8 ஆகஸ்ட் 1902 - 20 அக்டோபர் 1984) ஒரு ஆங்கில கோட்பாட்டு இயற்பியலாளர். குவாண்டம் இயக்கவியல் மற்றும் குவாண்டம் மின்னியக்கவிசையியல் ஆய்வுளை மேற்கொண்டார். 1933 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை எர்வின் சுரோடிங்கருடன் பகிர்ந்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; religion என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_டிராக்&oldid=1830500" இருந்து மீள்விக்கப்பட்டது