ஆந்தரே கெய்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆந்தரே கெய்ம்
Geim.jpg
பிறப்பு அக்டோபர் 1, 1958 (1958-10-01) (அகவை 57)
பிறப்பிடம் சோச்சி, உருசியா
வாழிடம் இங்கிலாந்து
தேசியம் நெதர்லாந்து
அறியப்படுவது கிராபீனை உருவாக்கியது
தவளையை காந்தவுயர்த்தல் செய்தது
பல்லி ஒட்டு உருவாக்கியது

ஆந்தரே கொன்சிட்டாண்ட்டினோவிச் கெய்ம் (Андрей Константинович Гейм, Andre Konstantinovich Geim, பிறப்பு: அக்டோபர் 1, 1958), உருசியாவில் பிறந்த டச்சு இயற்பியலாளர். கிராபீன் (graphene) எனப்படும் ஓர்-அணு தடிமன் கொண்ட, மிக மெலிந்த, கரிமப் படலத் தாள்களை உருவாக்கியதற்காக இவருக்கும் கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (Konstantin Novoselov) என்னும் உருசிய-பிரித்தானிய ஆய்வாளருக்கும் சேர்ந்து 2010 ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மரப்பல்லியின் (gecko) காலின் இறுகப்பற்றும் தன்மையை ஒத்த ஒருவகை ஒட்டுநாடா (gecko tape, கெக்கோநாடா) உருவாக்குவதிலும் இவர் தன் ஆய்வைத் தொடர்ந்து வருகிறார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தரே_கெய்ம்&oldid=1998720" இருந்து மீள்விக்கப்பட்டது