ரிச்சர்டு ஃகெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரிச்சர்டு எஃப். கெக்
Richard F. Heck
Richard F. Heck2010.jpg
2010 இல் கெக்
பிறப்பு ரிச்சர்டு பிரெட் கெக்
ஆகத்து 15, 1931(1931-08-15)
மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
இறப்பு அக்டோபர் 09, 2015 (அகவை 84)
மணிலா, பிலிப்பீன்சு
வாழிடம் குவிசோன் நகரம், பிலிப்பீன்சு[1][2]
தேசியம் அமெரிக்கர்
துறை வேதியியல்
பணியிடங்கள் டெலவெயர் பல்கலைக்கழகம்
எர்க்குலிசு
சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்
டெ லா சால் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
அறியப்படுவது கெக் வினை
விருதுகள் வேதியியலுக்கான நோபல் பரிசு (2010)
துணைவர் சொக்கோரோ நார்டோ (இ. 2012)
பிள்ளைகள் எவருமில்லை

ரிச்சர்டு எஃப். ஃகெக் (Richard F. Heck, ஆகத்து 15, 1931 – அக்டோபர் 10, 2015)[3]1931) ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[4] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. Suarez, Larissa Mae. "US scientist residing in Philippines wins 2010 chemistry Nobel". GMANews.tv.
  2. Quismundo, Tarra. "He’s the only Nobel winner living in RP". Inquirer.net.
  3. UK Nobel Prize winner Heck dies in Philippines
  4. Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2010/press.html, பார்த்த நாள்: 6 October 2010 .

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_ஃகெக்&oldid=2032207" இருந்து மீள்விக்கப்பட்டது