ரிச்சர்ட் குன்
தோற்றம்
| ரிச்சர்ட் குன் | |
|---|---|
| பிறப்பு | 3 திசம்பர் 1900 வியன்னா, ஆஸ்திரியா |
| இறப்பு | 1 ஆகத்து 1967 (அகவை 66) ஹைடல்பெர்க், ஜெர்மனி |
| தேசியம் | ஜெர்மனி, ஆஸ்திரியா |
| துறை | வேதியியல் |
| விருதுகள் | வேதியியல் நோபல் பரிசு (1938) |
ரிச்சர்ட் குன் (Richard Kuhn, டிசம்பர் 3, 1900 - ஆகஸ்ட் 1, 1967) ஒரு ஆஸ்திரிய-ஜெர்மானிய உயிரிவேதியியல் அறிவியலாளர்[1]. இவர் 1938ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றார்[2].
வாழ்க்கை வரலாறு
[தொகு]ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ரிச்சர்ட் குன் ஆஸ்திரியாவில் பிறந்தார்; இலக்கணப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் தன்தொடக்கக்கல்வி பயின்றார். குன் 1918 ல் தொடங்கி வியன்னா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்றார். பின்னர் ரிச்சர்ட் வில்ஸ்டாட்டரின் இணைந்து நொதிகள் துறையில் 1922 இல் முனைவர் பட்டம் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""Richard Kuhn - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. Retrieved 19 சூலை 2015.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ ""Richard Kuhn - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. Retrieved 19 சூலை 2015.
{{cite web}}: Check date values in:|date=(help)