உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி
பிறப்புWillard Frank Libby
(1908-12-17)திசம்பர் 17, 1908
கிராண்ட் பள்ளத்தாக்கு, கொலராடோ
இறப்புசெப்டம்பர் 8, 1980(1980-09-08) (அகவை 71)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
வாழிடம்அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
துறைகதிரியக்கம்
பணியிடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பிராங்க் செர்வுட் ரோலண்ட்
அறியப்படுவதுகதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு
விருதுகள்எலியட் க்ரெஸ்ஸான் பதக்கம் (1957)
வில்லர்ட் கிப்ஸ் பரிசு(1958)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1960)

வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி (Willard Frank Libby, டிசம்பர் 17, 1908செப்டெம்பர் 8, 1980) ஒரு அமெரிக்க இயற்பிய வேதியியலாளர் ஆவார்[1]. தொல்லியல் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறையின் வளர்ச்சியில் இவருக்கு இருந்த பங்கு காரணமாக இவர் புகழ் பெற்றார்.

இவர் கொலராடோவிலுள்ள கிராண்ட் வலி (Grand Valley) என்னுமிடத்தில் பிறந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து 1931 ஆம் ஆண்டில் இளநிலைப் பட்டத்தையும், 1933 ஆம் ஆண்டில் வேதியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராகச் சேர்ந்துகொண்ட லிப்பி, பின்னர் துணைப் பேராசிரியரானார்.

1960 இல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""Willard F. Libby - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Willard F. Libby - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)