மைக்கேல் லெவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் லெவிட்
Michael Levitt
பெப்ரவரி 2013 இல் லெவிட்
பிறப்பு9 மே 1947 (1947-05-09) (அகவை 76)[1]
குடியுரிமைஅமெரிக்கர், யூதர், பிரித்தானியர்
துறைகணினி உயிரியல்
உயிர் தகவலியல்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
வைசுமான் அறிவியல் கழகம்
மூலக்கூற்று உயிரியல் கூடம்,
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்லண்டன் கிங்க்சு கல்லூரி, (இளங்கலை)
கேம்பிரிட்ச் கான்வில் காயசு கல்லூரி (முனைவர்)
ஆய்வேடுConformation analysis of proteins (1972)
ஆய்வு நெறியாளர்ஆர். டயமண்டு
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு 2013
இணையதளம்
csb.stanford.edu/levitt
med.stanford.edu/profiles/Michael_Levitt

மைக்கேல் லெவிட் (Michael Levitt, பிறப்பு: 9 மே 1947) என்பவர் அமெரிக்க-பிரித்தானிய-இசுரேலிய[2] உயிரியற்பியலாளர் ஆவார். இவர் 1987 முதல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[3][4] கணிப்பிய உயிரியலில் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் மைக்கேல் லெவிட் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராக உள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், மற்றும் மார்ட்டின் கார்ப்பிளசு, ஏரியா வார்செல் ஆகியோருக்கும் "சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்கு," ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

விருதுகள்
முன்னர்
பிரையன் கோபிலுக்கா
வேதியியலுக்கான நோபல் பரிசாளர்
இணைந்து: மார்ட்டின் கார்ப்பிளசு
ஏரியா வார்செல்
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_லெவிட்&oldid=3225893" இருந்து மீள்விக்கப்பட்டது