வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு
வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு ![]() | |
---|---|
![]() அமைப்பின் சின்னம் | |
![]() உறுப்பு நாடுகள் (பச்சையில்) | |
துவங்கியது | 28 ஏப்ரல் 1997 |
தலைமையகம் | டென் ஹாக், நெதர்லாந்து 52°05′28″N 4°16′59″E / 52.091241°N 4.283193°Eஆள்கூறுகள்: 52°05′28″N 4°16′59″E / 52.091241°N 4.283193°E |
உறுப்புரிமை | 190 நாடுகள் வே.ஆ.உஇல் உள்ள நாடுகள் தானாக உறுப்பினர்கள் ஆக்கப்பட்டனர். 6 நாடுகள் இவ்வமைப்பின் உறுப்பினர்களாக இல்லை: அங்கோலா, மியான்மர், எகிப்து, இசுரேல், வடகொரியா மற்றும் தெற்கு சூடான். |
அலுவல் மொழிகள் | ஆங்கிலம், பிரஞ்சு, ரஷியன், ஸ்பானிஷ், சீனம் மற்றும் அரபு |
Director General | Ahmet Üzümcü[1] |
பிரிவுகள் | Conference of the States Parties Executive Council Technical Secretariat |
வரவுசெலவு | €74 மில்லியன் [2] |
ஊழியர் | சுமார் 500[2] |
வலைத்தளம் | opcw.org |
வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு (Organisation for the Prohibition of Chemical Weapons) என்பது நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆகும். இவ்வமைப்பு வேதி ஆயுத உடன்படிக்கையினையின் படி வேதியியல் ஆயுதங்களை பயன்ப்படுத்தாதிருப்பதையும், கையிருப்பில் உள்ள ஆயுதங்களை அழிப்பதையும் சரிபார்க்கும் பணியினை செய்கின்றது. இச்சரிபார்க்கும் பணி உறுப்பு அரசுகள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையிலும், தள ஆய்வுகள் மூலமும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இவ்வமைப்புக்கு 2013ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.[3][4] நெதர்லாந்தில் அமைந்துள்ள ஓ.பி.சி.டபுள்யூ. என்ற இந்த அமைப்பு 94-வது அமைதிக்கான நோபல் பரிசு ஆகும்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Oliver Meier and Daniel Horner (நவம்பர் 2009). "OPCW Chooses New Director-General". Arms Control Association. http://www.armscontrol.org/act/2009_11/OPCW.
- ↑ 2.0 2.1 "OPCW" (PDF). Center for Non-Proliferation Studies. NTI. 17 March 2011. 7 மே 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Chemicals weapons watchdog OPCW wins Nobel peace prize". Times of India. Oct 11, 2013. 11 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Global chemical weapons watchdog wins 2013 Nobel Peace Prize". Fox News. 11 October 2013. 11 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ஆயுதங்களைக் கண்காணிக்கும் ஓ.பி.சி.டபுள்யூ-க்கு அமைதி நோபல்