விக்டர் கிரின்யார்டு
Appearance
பிரான்சுவா விக்டர் கிரின்யார்டு François Auguste Victor Grignard | |
---|---|
பிறப்பு | செர்பூர்க், பிரான்சு | 6 மே 1871
இறப்பு | 13 திசம்பர் 1935 லியோன், பிரான்சு | (அகவை 64)
தேசியம் | பிரான்சியர் |
துறை | கரிம வேதியியல் |
பணியிடங்கள் | நான்சி பல்கலைக்கழகம்]] |
கல்வி கற்ற இடங்கள் | லியோன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கிரின்யார்டு வினை |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1912) |
பிரான்சுவா அகஸ்தே விக்டர் கிரின்யார்டு (Francos Auguste Victor Grignard, மே 6, 1871 - திசம்பர் 13, 1935. பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர். வேதியியல் நோபல் பரிசு 1912 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கரிமச் சேர்மங்கள் பலவற்றை உருவாக்கியவர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Nobel Lecture The Use of Organomagnesium Compounds in Preparative Organic Chemistry from Nobelprize.org website
- Biography Biography from Nobelprize.org website
- Comptes Rendus பரணிடப்பட்டது 2009-11-24 at the வந்தவழி இயந்திரம்