ரேன்டி சேக்மன்
Appearance
ரேன்டி சேக்மன் | |
---|---|
2012இல் ரேன்டி சேக்மன் | |
பிறப்பு | ரேன்டி வேன் சேக்மன் திசம்பர் 30, 1948 செயின்ட் பால் (மினசோட்டா) |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) Howard Hughes Medical Institute இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) |
கல்வி கற்ற இடங்கள் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) |
ஆய்வேடு | Resolution and Reconstruction of a multienzyme DNA replication reaction (1975) |
முனைவர் பட்ட மாணவர்கள் | David Julius[1] |
அறியப்படுவது | பு.நே.அ.சஇன் முன்னாள் தலைமை பதிப்பாசிரியர் [2] மற்றும் ELifeஇன் தலைமை பதிப்பாசிரியர்[3] |
விருதுகள் | Lasker award (2002) Massry Prize (2010) Foreign Member of the Royal Society (ForMemRS) (2013)[4] மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2013) |
இணையதளம் mcb royalsociety |
ரேன்டி வேன் சேக்மன் (Randy Wayne Schekman, பிறப்பு: டிசம்பர் 30, 1948) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்[5] பணிபுரியும் அமெரிக்க உயிரணு உயிரியலாரும், த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு என்னும் ஆய்விதழின் முன்னாள் தலைமை பதிப்பாசிரியரும் ஆவார்.[2][6][7]
2011இல் இவர் 2012இல் துவங்கவிருந்த eLife இன் தலைமை பதிப்பாசிரியராக அறிவிக்கப்பட்டார்.[8] 1992இல் இவர் தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக்கப்பட்டார்.[9]
2013இல் இவருக்கும் ஜேம்ஸ் ரோத்மன், தாமஸ் சூடாஃப் ஆகியோருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]மினசோட்டா செயின்ட் பாலில் இவர் பிறந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலசில் இளங்கலையும், 1975இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Julius Lab - David Julius". Physio.ucsf.edu. Archived from the original on 2013-05-23. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
- ↑ 2.0 2.1 . பப்மெட்:18287009.
- ↑ எஆசு:10.7554/eLife.00855
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ "Professor Randy Schekman ForMemRS". Royalsociety.org. Archived from the original on 2013-06-07. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
- ↑ "Randy Schekman: Howard Hughes Investigator and Professor of Cell and Developmental Biology". பார்க்கப்பட்ட நாள் ஜூலை 12, 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ . பப்மெட்:17051227.
- ↑ . பப்மெட்:17148596.
- ↑ "New journal editor named as Randy Schekman | Wellcome Trust". Archived from the original on 2013-10-11. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 12, 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ வார்ப்புரு:AcademicSearch
- ↑ Schekman, Randy Wayne (1975). Resolution and Reconstruction of a multienzyme DNA replication reaction (1975) (PhD thesis). Stanford University.